Monday , December 17 2018
Home / Bigg Boss Tamil Season (page 20)

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

இரவு கட்டிலில் ஷாரிக் இடத்தில் என் பையன் இருந்திருந்தா..இதைத்தான் செய்திருப்பேன்.! பொன்னம்பலம் ஓபன் டாக்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகர் பொன்னம்பலம், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சி குறித்த அனுபவங்களைப் பற்றி அவரிடம் பேசினேன். ”சில வருடங்களாகவே சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தேன். அதற்குக் காரணம், என் உடல்நிலை. ஒரு விபத்தின் காரணமா ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான், ‘பிக் பாஸ்’ வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு நாலு நாள்களுக்கு முன்னால் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொள்ள என்னிடம் பேசினாங்க. முதலில் தயங்கினேன். நிகழ்ச்சியில் …

Read More »

ஐஸ்வர்யா மீது கண்ட இடத்தில் கை வைத்த மகத்!

ஐஸ்வர்யா மீது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நியாயமா விளையாடுங்கன்னு அட்வைஸ் பண்ணும் சென்றாயனை வறுத்தெடுக்கிறார் ரித்விகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் ப்ளூ, ஆரஞ்சு என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்தே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியும் வாக்குவாதமும் …

Read More »

அழகிரியின் பிளானால் ஆட்டம் காணும் திமுக

திமுகவில் அழகிரியை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியும் அமைதியாக இருந்ததால் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க பிரச்சனை இருக்காது என்றே அனைவரும் கருதினர். ஆனால் மு.க.அழகிரி திடீரென தனது ஆதங்கத்தை திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்த்தால் அது கருணாநிதி எடுத்த முடிவுக்கு எதிராக இருக்கும் என்பதால் திமுக மூத்த தலைவர்கள் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அழகிரியை பகைத்து கொண்டு …

Read More »

நியாயமா விளையாடுறீங்களா நீங்க? சென்றாயனை வறுத்தெடுக்கும் ரித்விகா

நியாயமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நியாயமா விளையாடுங்கன்னு அட்வைஸ் பண்ணும் சென்றாயனை வறுத்தெடுக்கிறார் ரித்விகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் ப்ளூ, ஆரஞ்சு என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்தே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியும் வாக்குவாதமும் …

Read More »

வறம்பு மீறும் மகத்; வழக்காடும் பாலாஜி-மும்தாஜ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வழங்கப்பட்டுள்ள டாஸ்க்கில் மகத், ஐஸ்வர்யாவை இடித்ததை வைத்து பிரச்னையை பெரிதாக்க பிக் பாஸ் டீம் திட்டமிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 58வது நாளில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒரு குழாய் மூலம் பொம்மை செய்வதற்கான கருப் பொருட்கள் அனுப்பப்படும். குழாயின் இருபக்கமும் இரு அணிகளும் நின்று …

Read More »

நேற்று மகத்-டேனியல், இன்று மகத்-ஐஸ்வர்யா மோதல்

ஐஸ்வர்யா மீது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக்கொண்டது தெரிந்ததே. வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இன்றும் அதே டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இன்று மகத் மற்றும் ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்படுகிறது. மகத்தை அவருடைய குழுவை சேர்ந்த மும்தாஜே கண்டிக்கும் அளவுக்கு மகத்தின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் …

Read More »

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

நான் அப்டி தான் கத்துவேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள். கத்துவேன்னா கத்துவேன்! 😳😳 #பிக்பாஸ் – தினமும் …

Read More »

ஒத்தைக்கு ஒத்த பாத்தர்லாம் வாடா; டேனி-மகத் இடையே முற்றும் மோதல்!

டேனி-மகத்

பிக் பாஸ் வீட்டில் டேனி மற்றும் மகத் இடையே ஏற்பட்ட மோதல் முற்றியது போல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிய விஷயமாக உள்ளது. ஐஸ்வர்யாவின் ‘சர்வாதிகார ராணி’ டாஸ்க்கிற்கு பின் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது மக்களிடையே பரபரப்பாக பேச வைக்க கடந்த …

Read More »

பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மிகவும் வித்யாசமாக நடந்த இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிப்பு போட்டியாளர்களுக்கு, பார்வையரல்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதம் 11 நபர்களே உள்ள நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபொது சென்றாயன் தான் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்பலம் கிண்டலாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று(ஆகஸ்ட் 12) பிக் பாஸ் வீட்டைவிட்டு பொன்னம்பலம் வெளியேறியதால் …

Read More »