Sunday , October 21 2018
Home / Bigg Boss Tamil Season (page 30)

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

சென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். நேற்று (ஜூலை 20) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஒரு டாஸ்கில் ;சென்ட்ராயன் தான் இந்த வீட்டில் கொஞ்சம் வித்யாசமாக இருகிறார். அவர் நாமினேஷனில் வந்தும் விக்ஷன் ஆகாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை போன்றெல்லாம் நிஜ வாழ்க்கையில் யாரும் இருக்க கூடாது’ என்று கூறியிருந்தார். அதன் பின்னர் யாஷிகாவிடம், ஐஸ்வர்யா ‘நீ வேணுனா …

Read More »

ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.! அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..?

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் எப்போதும் மௌனம் சாதித்து வருகிறார் ஷாரிக். ஆனால்,பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்யும் சில்மிஷத்தில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சமீபத்தில் ஷாரிக் சக போட்டியாளரான நடிகை ஜனனி ஐயரின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார். நேற்று (ஜூலை 19) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்தனர். அதில் பொன்னம்பலம் ‘நீங்க என்ன குக்கிங் டீமா நீங்க என் சமையல் வேலையே செஞ்சிட்டு …

Read More »

பிக் பாஸ் கலாச்சார சீரழிவு..! நிகழ்ச்சியை யாரும் பார்க்காதீங்க.! ஆனந்த் வைத்தியநாதன் அதிரடி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நித்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பாதி விடயங்களை காண்பிப்பதே இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றி அனந்த் வைத்தியநாதன் மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததும் ரசிகர்களுக்கு சற்று ஆச்சர்யமாக …

Read More »

பிக்பாஸ் வீட்டில் அனாதை குழந்தைகள்: செண்டிமெண்ட் பிழியும் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை தவிர அவ்வபோது விருந்தினர்களும் வந்து போட்டியை விறுவிறுப்பாக முயற்சித்து வருகின்றனர். முதலில் ஓவியாவில் தொடங்கி அதன் பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர், சினேகன் என மாறி மாறி விருந்தினர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குக் அனாதை குழந்தைகள் சிலர் வந்துள்ளனர். தங்கள் சோகக்கதையை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அவர்கள் கூறும் நெகிழ்ச்சியான காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன. குழந்தைகளின் …

Read More »

மகாபிரபு நீங்க இங்கையும் வந்துட்டீங்களா..? சினேகனை இப்படியா கலாய்ப்பது.!

‘நூறு சதவீதம்’ கட்டிப்பிடி வைத்தியம்’ என்று கேட்டவுடன் நம் நினைவில் முதலில் வருவது கவிஞர் சினேகன் தான். சினிமாவில் பாடல் ஆசிரியராக இருந்த இவர், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்ற சில போட்டியாளர்கள் இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று வருகின்றனர். நடிகை …

Read More »

பிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும். ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து …

Read More »

நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண? சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக உள்ள காட்சிகளின் தொகுப்பு கொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களுக்கு அவர் தமிழ் சொல்லி கொடுப்பது போன்ற காட்சிகளும், நீங்கள் அனைவரும் உண்மையாக இல்லை என அவர் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதேபோல், …

Read More »

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த சினேகன்: வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் போல் இரண்டாவது பாகத்தில் விறுவிறுப்பு இல்லை என்று நெட்டிசன்களும் ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும் போரடிக்கும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க்காக கொடுத்து வரும் பிக்பாஸ், இந்த வாரம் பிக்பாஸ் பள்ளி என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவியாக …

Read More »

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

பாலாஜியை

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல டிவியில் காட்டினர். இந்நிலையில் தற்போது ஒரு பிரபல மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நித்யா “இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை …

Read More »

புரொமோ வீடியோவில் கூட பீப் சத்தம் – என்ன பேசினார் மஹத்?

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் நடிகர் மஹத் பாலாஜியிடம் பேசும் போது பீப் சத்தம் போடும் படி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி கோபப்படும் போது சில கெட்ட வார்த்தைகளை பேசினார். ஆனால், கமல்ஹாசன் மற்றும் மற்ற போட்டியாளர்களின் அறிவுரையை ஏற்ற பாலாஜி தற்போது கோபப்படுவதை நிறுத்தி விட்டார். ஆனால், மஹத் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். இன்று வெளியிடப்பட்ட புரொமோ வீடியோவிலும் கூட வைஷ்ணவி …

Read More »