Monday , December 17 2018
Home / Bigg Boss Tamil Season (page 30)

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

Mute பன்னாகூட பேசுறது கேக்குதுடா எப்பா..! வைஷ்ணவியை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்

காமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வைஷ்ணவியை கிண்டல் செய்யும் விதமாக ‘முயூட் பண்ணா கூட வைஷ்ணவி பேசறது கேக்குது எப்பா’ என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் ஆகியோருக்கு …

Read More »

ஐஸ்வர்யா செய்தது சரியா..! இப்படி பேசலாமா..! கேவலமாக பேசும் ஐஸ்வர்யா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்பது கட்டாய விதியாக இருந் வருகிறது, ஆனால், இந்த விதியை ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வார்யாவும், யாஷிகாவும் மீறி வருகின்றனர். அதனை கமலும் பல முறை கண்டித்துள்ளார். நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது யாஷிகா மற்றும், ஐஸ்வர்யாவிடம் ‘இதில் ஒரு ரூல் இருக்கிறது. தமிழில் பேசக்கூடாது என்று. ஆனால், நடுவில் கொஞ்சம் சட்ட …

Read More »

பிக் பாஸ் வீட்டிற்குள் சமையல், சாப்பாட்டை முன் வைத்து மீண்டும் ஒரு பிரளயம் வெடித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் கடந்துள்ளனர். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். வழக்கம்போல புரொமோ வீடியோவில் பரபரப்பை கூட்டியுள்ள பிக் பாஸ் குழுவினர், ஐஸ்வர்யாவுக்கும் ஒன்றுமே பேசாமல் ஒதுங்கி ஓரமாக இருந்த ரித்விகாவுக்கும் சண்டையை கோத்துவிட்டுள்ளனர். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. …

Read More »

நீங்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை: டேனியலுக்கு பல்பு கொடுத்த பொன்னம்பலம்

பிக்பாஸ் வீட்டில்

பிக்பாஸ் வீட்டில் ஓரளவிற்கு அவராகவே உள்ள கேரக்டர் என்றால் அது பொன்னம்பலம்தான். அதனால் தான் அவர் நான்கு வாரங்கள் எவிக்சன் பட்டியலில் இருந்தபோதிலும் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று ரம்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடக்கின்றது. இந்த வாரம் வெளிப்படையாகவே யார் நாமினேஷன் செய்யப்படுகிறாரோ அவர் முன்னரே நாமினேஷனுக்கான காரணம் கூறப்படுகிறது. அந்த வகையில் பொன்னம்பலம், டேனியலை நாமினேஷன் செய்கிறார். …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி; வெளியேற்றப்பட்ட ரம்யா வீடியோ வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு அணித்தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணித்தலைவியாக இருந்த ரம்யா டாஸ்கிலிருந்து விலகியதால் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் விஜய் டி.வி நடத்திய வாக்கெடுப்பில் யாஷிகாதான் வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்!

தமிழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் அல்லாமல் பிற மொழியில் பேசிய ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல் செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தமிழில் பேச வேண்டும் என்பதை மீறி பிற மொழிகளில் பேசுவது குறித்து குறும்படம் ஒன்று பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், பெங்காலியில் ’கிழவன் என்கிட்ட அடிவாங்க போறான்’ என்று ஐஸ்வர்யா கூறியது குறும்படத்தில் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வெளிப்படையாக நடைபெற்ற வெளியேற்றத்திற்கான நாமினேஷன்

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரத்துக்கான எவிக்‌ஷன் நாமினேஷன் தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு 4வது போட்டியாளராக ரம்யா வெளியேறினார். இதைத் தொடர்ந்து வரும் வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறையை நேரடியாக நடத்த பிக் பாஸ் திட்டமிட்டிருக்கிறார் போலும், போட்டியாளர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் விதமாக முகத்துக்கு நேராகவே எவிக்‌ஷன் நாமினேஷன் நடைபெறுவது …

Read More »

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 4 வது போட்டியாளராக என்.எஸ்.கே.ரம்யா வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா என 3 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது அவர்களை தொடர்ந்து 4வது போட்டியாளராக ரம்யா வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரம்யா …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யா-பொன்னம்பலம் இடையே வெடித்த சித்தப்பா சென்டிமெண்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சித்தப்பா சென்டிமெண்ட்டை வைத்த ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் இடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போலியாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், 4வது நபர் யார் என்பது இந்த …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ’மனிதாபிமானம்’ பற்றி பாடம் எடுக்கும் மகத்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ’மனிதாபிமானம்’ குறித்து ஹவுஸ்மேட்ஸ்க்கு மகத் பாடம் எடுக்கும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறினர். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஆதரவற்ற குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக வந்தது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் மனமுருகச் செய்தது. ஏற்கனவே பிக் பாஸ் முதல் சீசனை போல் …

Read More »