Monday , December 17 2018
Home / Bigg Boss Tamil Season (page 4)

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

ஆணாக மாற விரும்புகிறேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா

ஆணாக

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடந்து வரும் நிலையில் இதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருகிறது. இதில் ஒரு கேள்வியாக ‘நீங்கள் ஆணாக மாற விரும்புகிறீர்களா? என்று கமல்ஹாசன் கேள்விக்கு ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பதிலளித்தனர். ஒரு பெண்ணாக தன்னால் சில சமயங்களில் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், அதனால் ஆணாக மாற விரும்பி தான் நினைத்ததை சாதிக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா கூறினார். விஜயலட்சுமியும் …

Read More »

விஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்

விஜயலட்சுமியின்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு …

Read More »

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார் அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் …

Read More »

ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய மகள் போஷிகா!

ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக பாலாஜி மேடையில் பேசியது அணைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்யாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்ததுள்ளது. சமீபத்தில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகாவுடன் …

Read More »

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 ரன்னர்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைத் தட்டிச் சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் …

Read More »

12 வருட காதல்..! சுஜா காதலன் இவர்தான்.! கல்யாணம் எப்போ தெரியுமா..?

12 வருட காதல்

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகப்போகிறார் என்ற தகவல் பரவி வந்தது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகர்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, இறுதி வாரம் என்பதால் கடந்த சில நாட்களாக பலரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தெலுங்கில் 2011 …

Read More »

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர் தான்!

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதிப்போட்டியில் உள்ளனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே …

Read More »

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர் தான்!: கசிந்தது தகவல்!

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதிப்போட்டியில் உள்ளனர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே …

Read More »

எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்கு?

எப்படி

பிக்பாஸ் வீட்டுக்கு தினமும் சிறப்பு விருந்தினர்களாக முந்தைய போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி மற்றும் பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பாலாஜி என்பதால் இரண்டாவது முறையாக பாலாஜி இன்று வருகை தந்துள்ளார். இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த அனந்த் வைத்தியநாதன், ‘பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம் என்றும், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் …

Read More »