Sunday , October 21 2018
Home / Bigg Boss Tamil Season (page 5)

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்! 👍👏👏 #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India …

Read More »

யாஷிகா வெளியேற்றம் ; விஜய் டிவி எப்போதும் ஏமாற்றுகிறது

யாஷிகா வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாஷிகாவை வெளியேற்றியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். எந்த தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விளையாட்டின் முக்கிய விதி. தொடக்கம் முதலே பக்குவப்பட்டவராக செயல்பட்டார் யாஷிகா. ஆனால், கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த …

Read More »

என்னது இன்னைக்கு ஒரு எவிக்சனா? பிக்பாஸ் சித்துவிளையாட்டு!

என்னது இன்னைக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர இருக்கிறது. நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு …

Read More »

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …

Read More »

கடைசி நேரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த இருவர்

கடைசி நேரத்தில்

பிக்பாஸ் வீட்டில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதியான நான்கு பேர் மட்டுமே உள்ளனர். ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேர் மட்டுமே உள்ள நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து மேலும் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதாக தெரிகிறது. ஆம், ரம்யா மற்றும் வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஐவர் பிக்பாஸ் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்த …

Read More »

ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போட்டுள்ள தில்லாலங்கடி பிளான்

ஐஸ்வர்யாவை டைட்டில்

ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போட்டுள்ள மெகா பிளான் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிக்பாஸ் 2 தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய எவிக்‌ஷனில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கின்றனர். பிக்பாஸின் செல்லப்பிள்ளையான ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதலிலிருந்தே காப்பாற்ற பல தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளது. ஐஸ்வர்யா எவ்வளவு தான் மட்டமாக நடந்து கொண்டிருந்தாலும் கூட பிக்பாஸ் ஐஸ்வர்யாவை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. இதனால் …

Read More »

கெத்து காட்டிய மும்தாஜ் ஆர்மி..! நீங்க தான் வின்னர்..!

கெத்து காட்டிய

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த வீட்டுக்குள் மும்தாஜ் மீது சில பல புகார்கள் வாசிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவாக நெகடிவ் இமேஜ் இல்லாததால் இவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது, குறிப்பாக அவரது ஆர்மிக்கு. #Mumtaz mam fan meet😍 Mumtaz – ithan bhaiya. Enaku chellam kodutavanga. Nanri bhai❤️ The man behind this beautiful lady …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »

யாஷிகாவின் கனவில் வந்த கமல்

யாஷிகாவின்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யாஷிகாவின் கனவில் வந்த கமல்ஹாசன் அவரிடம் சொன்ன விஷயம் பிக் பாஸ் அரங்கை கலகலக்கச் செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் போட்டியில் இருந்து வெளியேறவுள்ளனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் …

Read More »