Monday , December 10 2018
Home / Cinema News (page 2)

Cinema News

Tamil cinema news

ரஜினியின் ‘2.0’ எட்டு நாள் மொத்த வசூல் விபரம்

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த எட்டு நாட்களில் இந்த படம் ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘2.0’ திரைப்படம் இந்த எட்டு நாட்களில் தமிழ்கத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 …

Read More »

தோனி கபடிக்குழு: திரைவிமர்சனம்

தோனி

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் நாளை வெளியாகவுள்ள இன்னொரு விளையாட்டு படம் தான் ‘தோனி கபடிக்குழு அபிலாஷும் அவருடைய நண்பர்களும் தீவிரமான தோனி ரசிகர்கள். கிரிக்கெட் விளையாட்டையே முழு நேர பொழுதுபோக்காக கொண்டவர்கள். பெற்றோர்கள் திட்டினாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளளயாட்டை இவர்கள் தங்கள் உயிருக்கு நிகராக கருதி வரும் நிலையில் திடீரென இவர்கள் ரெகுலராக விளையாடும் மைதானம் விற்பனை …

Read More »

மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எரியப்பட்டது. விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் அதிமுகவினர்களை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இருவர் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் …

Read More »

2.0 உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு? லைகா

2.0

2.0 கலெக்‌ஷன் நிலவரம் குறித்து லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த 29ந் தேதி உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது டிவிட்டர் பக்கத்தில் 2.o ரூ. 500 கோடியை தாண்டி …

Read More »

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..!

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார். நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். …

Read More »

விஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..!

ரஜினி

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே …

Read More »

வா வான்னு கூப்பிட்டு மூச்சு முட்ட வச்சு செய்யும் நடிகை!

வா வான்னு

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” படத்தின் 3 நிமிட காமெடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ” படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி …

Read More »

என் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை: நமீதா

நமீதா

பிக்பாஸ் 1, திருமணம், புதிய படங்களில் ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே நடிகை நமீதாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நெடுநாள் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை …

Read More »

சென்னையில் 2.0 படத்தின் ஆறாம் நாள் வசூல் விவரம்

2.0

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. சென்னையில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது. 4வது நாளில் (ஞாயிறு) சென்னையில் மட்டும் …

Read More »

மிகப்பெரிய திரையரங்கில் ‘2.0’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

உலகின் மிகப்பெரிய பெருமை மிக்க திரையரங்கான ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லெ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கம், உலகளவில் மிகப்பெரிய திரையரங்கமாக கருதப்படுகிறது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து தளபதி விஜய் …

Read More »