Thursday , November 15 2018
Home / Headlines News

Headlines News

Headlines News

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 …

Read More »

இன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 15-11-2018, ஐப்பசி 29, வியாழக்கிழமை, சப்தமி திதி காலை 07.04 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு அவிட்டம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, …

Read More »

தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று …

Read More »

இட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டார். நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் சென்னை எழும்பூரிலுள்ள அம்மா உணவகத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ சென்றார். பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுக்கும்படு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Read More »

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்

பக்தியை

அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார். இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல …

Read More »

இன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று …

Read More »

அரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்!

“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதித்து – அதைப் பின்பற்றி இனியாவது செயற்படுங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று பகல் மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றக் குழு …

Read More »

மகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் தெரிவித்துள்ளார்.வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட …

Read More »

ரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்

தமிழக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என இயக்குனர் களஞ்சியம் காட்டமாக பேசியுள்ளார். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை …

Read More »

ரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்

விஜய் வீதிக்கு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தனக்கு தெரியாது என கூறிய ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com