Breaking News
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

இன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 14-10-2019, புரட்டாசி 27, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.21 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் காலை 10.20 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு …

Read More »

ஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்!!

ஜப்பான்

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலைகுலைந்து போயிருக்கும் ஜப்பானின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 1960ல் ஜப்பானில் மிகப்பெரும் சூறாவளி ஒன்று தாக்கியது. இதனால் பலர் உயிரிழந்தனர். ஜப்பானின் பல பகுதிகள் தரைமட்டமாகின. ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. சுமார் 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதே அளவுக்கு மிகப்பெரிய சூறாவளி ஒன்று ஜப்பானை தாக்கியுள்ளது. ஆம், தனது விஸ்வரூபத்தை காட்டிய சூறாவளி மிகப்பெரும் ட்ரக்குகளை …

Read More »

செஸ் போட்டியில் தங்கம் வென்ற சென்னை சிறுவன்!

சிறுவன்

உலக அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டியில் சென்னை சேர்ந்த சிறுவன் பிரக்யானந்தா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த 10வது சுற்று போட்டியில் லிதுவேனியாவை சேர்ந்த பாவ்லிஸ் பல்டினிவியசை வெண்ரு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்யானந்தா! இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்மேனிய வீரர் ஷந்த் சர்க்ஸ்யானை 8.5 புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கம் …

Read More »

வாக்கிங் போன போது கையில் வைத்திருந்தது என்ன? நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை கடற்கரையில் வாக்கின் சென்ற போது கையில் வைத்திருந்தது என்னவென தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திபிற்காக கோவலத்தில் தங்கியிருந்த மோடி நேற்று அதிகாலை கடற்கரையில் கால்களில் செருப்பு அணியாமல் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரை மணலில் இருந்த குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுப்பட்டார். மோடி வாக்கிங் சென்ற போதும், …

Read More »

மாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

சுற்றுலா

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பட உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த சீன அதிபர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரின் வருகையையொட்டி கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூணன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் …

Read More »

தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது! மோடி உருக்கம்

மோடி

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா சந்திப்புக்காக ஷி ஜின்பிங், நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமானநிலையத்திலேயே மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது. பின்னர், 4 மணி அளவில், கிண்டி தாஜ் ஹோட்டலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் சென்றார் …

Read More »

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

ஒரே பிரசவத்தில் 5

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை வீட்டார், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்ற பெண்மணி கர்பமாக இருந்தார். இன்று காலையில் வயிற்று வலி …

Read More »

கமலை நேரில் சென்று சந்தித்த சாண்டி

சாண்டி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதையடுத்து பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய்டிவிக்கு மிகவும் நெருக்கமான ஆளாக வலம் வந்தார். அதனாலே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு மிகவும் சுலபமாக கிடைத்தது. அதை அவர் மிகச் சரியாகவும் பயன்படுகொண்டார். இந்நிலையில் …

Read More »

ஜப்பானை நெருங்கிக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல்

புயல்

ஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை நெருங்கி வந்து கொண்டிருக்கும் ஹகிபிஸ் புயலின் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இச்சிகாரா நகரில் சுழற்காற்றின் காரணமாக 4 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு டோக்யோவில் அதிவேகமாக காற்று வீசி வரும் நிலையில், சிபா பகுதியில் சுழற்காற்றினால் கார் ஒன்று புரண்டு விழுந்ததில் அதனுள் …

Read More »

கடற்கரை குப்பைகளை கைகளால் அள்ளிய மோடி..

மோடி

சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவளம் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, தனது கைகளாலேயே, குப்பைகளை அள்ளிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் சந்திக்கும் நிகழ்வின் ஒரு அங்கமாக இருவரும் சேர்ந்து நேற்று மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து இன்று இருவரும் கோவளத்தில் சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் கோவளம் விடுதியில் தங்கியிருந்த மோடி, …

Read More »