Wednesday , October 17 2018
Home / Headlines News (page 10)

Headlines News

Headlines News

பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் …

Read More »

பாலியல் குற்றச்சாட்டிற்கு வாய்திறந்த வைரமுத்து !

பாலியல்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த பிறகு பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் வைரமுத்து மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெயர் வெளியிட விரும்பாத பெண் பாடகி …

Read More »

நீங்க ஒரு பொம்பள நாட்டு கட்டை..! பிரபல நடிகர்…!

நீங்க

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து “ஆரண்யா காண்டம்” என்ற படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் “சூப்பர் டீலக்ஸ் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு ஒரு திருநங்கையாக நடித்துள்ளார். மேலும், இதில் நடிகை சமந்தா, ரம்யாகிருஷ்ணன், பகத் பாசில் போன்ற …

Read More »

வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!

வீட்டில் நிறைய

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …

Read More »

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது

வைகோவால்

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை அனைவரையும் கொந்தளிப்படைய செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபால் வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று வழக்கறிஞர் என்ற முறையில் கோபாலை சந்திக்க என்னை அனுமதிக்க வேண்டும் என கூறினார். ஆனால் காவல்துறையினர் …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

நான் அப்படி சொல்லல! ஆளுநர் பன்வாரிலால் அந்தர் பல்டி

நான் அப்படி சொல்லல

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறியது தனது சொந்த கருத்து அல்ல என ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் போது பல கோடிகள் பணம் புரள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் “துணை வேந்தார் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற …

Read More »

சுவிட்சர்லாந்தில்….அறையில் காத்திருந்த வைரமுத்து

சுவிட்சர்லாந்தில்.

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், …

Read More »

பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள். பல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து …

Read More »

சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய ஹைகோர்ட் உத்தரவு

சிம்புவின்

கடந்த 2013 ஆம் ஆண்டும் சிம்புவை வைத்து பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் அரசன் என்ற படத்தை தயாரிக்க இருந்தது. இதற்காக சிம்புவிற்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ரூ.50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிக்காத காரணத்தால் படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்க …

Read More »