Monday , December 10 2018
Home / Headlines News (page 10)

Headlines News

Headlines News

என்ன ஆச்சு விஜயகாந்துக்கு? – ஏன் டெல்டா செல்லவில்லை?

டெல்டா பகுதிகள் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகராக இருந்த காலத்தில் இருந்தே மக்கள் பிரச்சனைகளில் உடனிடியாகக் களமிறங்கி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் அரசியலில் இறங்கிய பின்னர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிப்படையும் போது முதல் ஆளாக …

Read More »

ரஜினியின் 3.0: பக்‌ஷி ராஜா வெளியிட்ட வீடியோ!

ரஜினியின் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய குமாரின் நடிப்பு பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமவை தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்று பலராலும் பாரட்டப்பட்டு வருகிறார். எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் 3.0 குறித்த அப்டேட்டும் இருக்கும். ஏற்கனவே, 2.0 இசை வெளியிட்டு விழாவில் ஷங்கர் 3.0 பற்றிய எண்ணம் …

Read More »

பட்ஷிராஜனாக கமல் – 2.0 வெளிவராத ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 படம் உலகெங்கும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. 2.0 படத்தில் ரஜினியின் சிட்டிக் கதாபாத்திரத்திற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது அக்‌ஷய்குமார் ஏற்று நடித்த பட்ஷிராஜன் கதாபாத்திரம் தான். பறவைகள் ஆய்வாளரான சலீம் அலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கமல்ஹாசன்தானாம். ஷங்கரும் …

Read More »

இன்றைய தினபலன் – 01 டிசம்பர் 2018 – சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 01-12-2018, கார்த்திகை 15, சனிக்கிழமை, நவமி திதி பகல் 03.19 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.30 அஸ்தம். நாள்முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை …

Read More »

பொலிசார் மீது துப்பாக்கி சூடு இருவர் பலி…

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் பிரசன்னா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Share1+1TweetSharePin1 Shares

Read More »

சீமான் மீது போலீசில் புகார்

அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பாஜக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் …

Read More »

2.0 வெற்றி ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு முட்டுகட்டையா?

ரஜினிகாந்த், அக்‌ஷய குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அடுத்து பேட்ட படம் பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரஜினி – முருகதாஸ் கூட்டணியின் ஒரு படம் உருவாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி …

Read More »

வடமாகாண மகளிர் அமைச்சில் முறைகேடு

வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். …

Read More »

மஹிந்த – ரணில் சந்திப்பு ?

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. Share3+1TweetSharePin3 Shares

Read More »

மாற்றத்திற்கு வாய்ப்புண்டு : குமார வெல்கம

“இன்று வெள்ளிக்கிழமை… மாற்றங்கள் வரலாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று காலை ஊடகவியலாளர்கள் குமார வெல்கமவிடம் இன்று வெள்ளிக்கிழமை அதனால் அதிர்ச்சி விடயங்கள் எதுவும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கே குமார வெல்கம மேற்கண்டவாறு ஒற்றை வரி பதிலை அளித்துள்ளார். Share2+1TweetSharePin2 Shares

Read More »