Tuesday , December 11 2018
Home / Headlines News (page 104)

Headlines News

Headlines News

இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கியவர்கள் யார் யார்?

இந்த வார எவிக்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பிராசஸ் என்ற ஒன்று நடைபெறும். இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை எவிக்சன் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் இந்த வாரம் ஜனனி தவிர மற்ற ஐவருமே எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஜனனி ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய ஐவரில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மீதியுள்ள …

Read More »

போதை தலைக்கேறியதால் இளம்பெண் பரிதாப மரணம்

போதை

ஆஸ்திரேலியாவில் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரை உட்கொண்டதால் இளம்பெண் உட்பட ஒரு வாலிபர் மரணமடைந்துள்ளனர். இன்றைய இளம்தலைமுறையினர் பலர் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றனர். சில அயோக்கிய கும்பல்கள் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க போதை பொருட்களை சப்ளை செய்வதை முழு வேலையாக செய்து வருகின்றனர். அவர்களின் பணத்தாசையால் பலரது குடும்பங்கள் கெட்டுச் சீரழிந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்பொழுது இசைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனைக் காண பல்வேறு நாடுகளில் …

Read More »

எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவு – உயர்நீதிமன்றம்

எச்.ராஜா நேரில்

ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை …

Read More »

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியரும், அன்பு வேஷம் போட்டு ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டவவருமான மும்தாஜ் நேற்று வெளியேற்றப்பட்டார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மும்தாஜ் வெளியேறியவுடன் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர் இவர்களில் பாலாஜி …

Read More »

ஆள் நான் தான் ஆனா வாய்ஸ் எனதில்ல – எச்.ராஜா

ஆள் நான் தான் ஆனா

ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா நான் அப்படி பேசவே இல்லை என வழக்கம்போல் பல்டி அடித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை …

Read More »

விடுதலை ஓர்மத்துடன் ஜெனீவாவை அண்மிக்கும் மனிதநேய மக்கள் போராட்டங்கள்

விடுதலை

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த தினங்களாக நடைபெற்ற மனிதநேய வெகுஜன போராட்டங்கள் (ஈருருளிப்பயணம், தமிழ் வான் கண்காட்சி ஊர்தி) இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை மையம் ஜெனீவாவை அண்மித்துள்ளது. மனிதநேய ஈருருளிப்பயணம் கடந்த இரண்டு நாட்களாக சுவிஸ் நாட்டுக்குள் ஏனைய மாநிலங்கள் ஊடாக பயணித்து நாளைய தினம் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்ள இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பேர்ண் பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழ் வான் கண்காட்சி நிகழ்வும் …

Read More »

இன்றைய தினபலன் –17 செப்டம்பர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய தினபலன் –17

இன்றைய பஞ்சாங்கம் 17-09-2018, புரட்டாசி 01, திங்கட்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.44 வரை பின்பு வளர்பிறை நவமி. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மஹாலட்சுமி விரதம் ஆரம்பம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 …

Read More »

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை பாயும் – ஜெயக்குமார் உறுதி

ஹெச்.ராஜா

நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா, நீதிமன்றத்தையும் போலீசாரையும் மிக தரக்குறைவாக விமர்சனம் விமர்சித்தார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று …

Read More »

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்? இது தான் காரணமா?

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை எட்டியுள்ள நிலையில், கமலின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். அவருடன் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சீரியஸ்னெஸ் வரணும்னா எவிக்ஷன் வரணும், …

Read More »

காவல்துறை ஒரு ஊழல்துறை – எகிறிய எச்.ராஜா

காவல்துறை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் பல இடங்களில் கலவரம் …

Read More »