Monday , October 22 2018
Home / Headlines News (page 161)

Headlines News

Headlines News

இன்றைய ராசிபலன் 27.05.2018

மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத் துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். …

Read More »

Agni Paritchai 26-05-2018 – Puthiya Thalaimurai tv Show

Watch Agni Paritchai Puthiya Thalaimurai tv shows 26.05.18 , Puthiya Thalaimurai TV show Agni Paritchai 26/05/18 Latest Today Online Agni Paritchai 26-05-2018 Puthiya Thalaimurai tv Show , 26-05-2018 Agni Paritchai Puthiya Thalaimurai tv shows , Puthiya Thalaimurai Tv Agni Paritchai 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? ??????????????) are …

Read More »

Nerpada Pesu 26-05-2018 – Puthiya Thalaimurai tv Show

Watch Nerpada Pesu Puthiya Thalaimurai tv shows 26.05.18 , Puthiya Thalaimurai TV show Nerpada Pesu 26/05/18 Latest today online Nerpada Pesu 26-05-2018 Puthiya Thalaimurai tv Show , 26-05-2018 Nerpada Pesu Puthiya Thalaimurai tv shows , Puthiya Thalaimurai Tv Nerpada Pesu 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? ??????????????) are …

Read More »

Kelvikku Enna Bathil 26-05-2018 Thanthi tv Show-Valarmathi

Watch Kelvikkenna Bathil Thanthi tv shows 26.05.18 , Thanthi TV show Kelvikku Enna Bathil 26/05/18 Latest Today episode online Kelvikkenna Bathil 26-05-2018 Thanthi tv Show , 26-05-2018 Kelvikkenna Bathil Thanthi tv shows , Thanthi Tv Kelvikku Enna Bathil 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? ??????????????) are a popular …

Read More »

Viyugam 26-05-2018 News7 Tamil Show

Watch Viyugam News 7 Tamil tv shows 26.05.18 , News 7 Tamil TV show Viyugam 26/05/18 Latest today online Viyugam 26-05-2018 News7 Tamil Show , 26-05-2018 Viyugam News 7 Tamil tv shows , News7 Tamil Tv Viyugam 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? ??????????????) are a popular genre …

Read More »

Kelvi Neram 26-05-2018 News7 Tamil Show

Watch Kelvi Neram News 7 Tamil tv shows 26.05.18 , News 7 Tamil TV show Kelvi Neram 26/05/18 Latest today online Kelvi Neram 26-05-2018 News7 Tamil Show , 26-05-2018 Kelvi Neram News 7 Tamil tv shows , News7 Tamil Tv Kelvi Neram 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? …

Read More »

Ayutha Ezhuthu 26-05-2018 – Thanthi tv Show

Watch Ayutha Ezhuthu Thanthi tv shows 26.05.18 , Thanthi TV show Aayutha Ezhuthu 26/05/18 Latest today episode online Ayutha Ezhuthu 26-05-2018 Thanthi tv Show , 26-05-2018 Ayutha Ezhuthu Thanthi tv shows , Thanthi Tv Aayutha Ezhuthu 26th May 2018 Tamil television soap opera or Tamil serials (Tamil: ????? ??????????????) are a popular genre of Tamil …

Read More »

வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …

Read More »

அனுமதியின்றி இயங்கும் ஸ்டெர்லைட்? வெளியான அதிர்ச்சி தகவல்…

ஸ்டெர்லை ஆலை அனுமதியின்றி பலமுறை இயங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆலை இயக்கப்பட்ட நாட்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறிய சில தகவல்கள் பின்வருமாறு… ஸ்டெர்லைட் ஆலையில் முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி …

Read More »

வணங்கக்கூடாதா தெய்வமா மூதேவி…? ஏன்…?

திருமகளின் மூத்த சகோதரி என அறியப்படுகிறார். இவர் பெயரை உச்சரிக்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். உண்மையில் இவள் விளைச்சலுக்கு அதிபதியாவார். இவளுக்கென ஒரு சில இடங்களில் ஆலயம் உண்டு. தவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர். மூதேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு …

Read More »