Monday , December 17 2018
Home / Headlines News (page 161)

Headlines News

Headlines News

கருணாநிதி உடல்நிலை குறித்து கவலை: திமுக நிர்வாகி உயிரிழப்பு?

கருணாநிதி உடல்நிலை குறித்து கவலை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மீண்டும் உடல் நலக் …

Read More »

காவேரி மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கருணாநிதியின் குடும்பத்தினர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மருத்துவர்களின் சில நிமிட தீவிர சிகிச்சைக்கு பின் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியுடன் மருத்துவமனைக்கு சென்ற அவரது குடும்பத்தினர்களாகிய மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், கனிமொழி, ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தற்போது …

Read More »

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

ஆபத்தான கட்டத்தை தாண்டிய

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் அவருக்கு அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திடீர் ரத்த அழுத்த குறைவால், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு …

Read More »

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது; மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு – காவேரி மருத்துவமனை அறிக்கை

வெளியானது மருத்துவ அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்று காரணமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் கோபலபுரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 28.07.2018

இன்றைய தினபலன் – 26

இன்றைய பஞ்சாங்கம் 28-07-2018, ஆடி 12, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, …

Read More »

நயன்தாரா மாமியார் இவங்களா..! முதன் முறையாக அம்மா புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்

நயன்தாரா மாமியார் இவங்களா..! முதன் முறையாக அம்மா புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அதன் பின்னர் சில படங்களை இயக்கிய இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலராக இருந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவர் தான் தமிழ் சினிமாவின் ஹாட் இளம் காதல் ஜோடிகள். நீண்ட காலமாக காதலித்து வரும் …

Read More »

வருசத்துக்கு ரெண்டு பண்ணுங்க ! சிம்புவுக்கு தனுஷ் கொடுத்த அட்வைஸ் ?

வருசத்துக்கு ரெண்டு பண்ணுங்க ! சிம்புவுக்கு தனுஷ் கொடுத்த அட்வைஸ் ? சிம்புவுக்கு தனுஷ் வைத்த முக்கிய கோரிக்கை நான் அவரை என் விழாவுக்கு அழைத்தால் அவரும் நிச்சயம் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் உள்ளோம். மற்றவர்கள் கூறுவதுபோல் எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என நினைக்கிறேன். என் ரசிகர்கள் சிம்பு படத்தைப் பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்கள் …

Read More »

கருணாநிதி உடல்நிலையில் பலமடங்கு முன்னேற்றம் – சிரித்த முகத்துடன் துரை முருகன் பேட்டி

கருணாநிதி உடல்நிலையில்

கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றை விட இன்று பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதி உடல்நலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் …

Read More »

அண்ணா சமாதி அருகே ஜேசிபி…கோட்டையில் கோப்புகள் ஆய்வு; காவல்துறையினர் அலர்ட்

அண்ணா சமாதி அருகே ஜேசிபி

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாத்துரை சமாதி அருகே ஜேசிபி எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கோபாலபுரம் இல்லம் முன்பு திரண்டு வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட …

Read More »

பத்திரிகைக்கு படு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே !

பத்திரிகைக்கு படு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே ! பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர்.மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது தன்னை முழுமையாகவே ஹாலிவுட் நடிகையாக மாற்றிக்கொண்டார் போல உள்ளது சமீபத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள …

Read More »