Wednesday , November 14 2018
Home / Headlines News (page 197)

Headlines News

Headlines News

வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல் – அதிர்ச்சி வீடியோ

திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமானின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட வீடியோவாக வெளிவந்துள்ளது. இன்று காலை, வைகோ மற்றும் சீமான் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். அவர்கள் இருவரையும் வரவேற்க அவர்களின் ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு ஆதரவாக வைகோ ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்த சீமான் …

Read More »

இன்றைய ராசிபலன் 20.05.2018

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் …

Read More »

சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்

கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன், அதற்கு நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நத்தகயம் பகுதியை சேர்ந்தவன் ஆசைதம்பி(32). இவனுக்கு திருமணமாகி இவனது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ஆசைத்தம்பி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் …

Read More »

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது….!

ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம். நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை. விகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு. சஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை. காயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக …

Read More »

104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் …

Read More »

இன்றைய ராசிபலன் 19.05.2018

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள்எடுப்பீர்கள். புதியவரின்நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள். மிதுனம்: ராசிக்குள் …

Read More »

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றது. -இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் …

Read More »

இன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா?

இந்திய சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சமீபத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு உச்சநீதிமன்றம் கூடி கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த வழக்கை விசாரித்தது. விடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை என்ற உத்தர்வை பிறப்பித்தது இந்த நிலையில் எடியூரப்பா தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் எடியூரப்பா …

Read More »

அரச குடும்ப திருமணம்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார். திருமணத்திற்கு ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று …

Read More »

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது. அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com