Wednesday , October 17 2018
Home / Headlines News (page 2)

Headlines News

Headlines News

படையினரின் கொடி வணக்க வழிபாடு

இலங்கை படையினரின் 69 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இலங்கை படைப்பிரிவில் உள்ள 38 வகையான பிரிவு படையினரின் கொணடிகள் இன்று 16.10.18 முள்ளியவளை தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன. முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படைப்பரிவின் 38 கொடிகள் படையினரின் பாண்வாத்திய அணியிசை வகுப்புடன் முள்ளியவளை முதன்மை வீதியில் இருந்து …

Read More »

8 தமிழ் மீனவர்களுக்கு தலா 60 லட்சம் அபராதம்

8 தமிழ்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களுக்கும் தலா 60 லட்சம் அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையும் வித்தித்துள்ளது இலங்கை கல்பிட்டி நீதிமன்றம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் படகில் ரூபின்ஸ்டன், அந்தோனி, வினோதன், வில்பிரட், பாக்கியம், விஜய், அந்தோனி, ரமேஷ், ஆரோக்கியம் ஆகிய எட்டு பேரும் கடந்த் ஆகஸ்ட் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் …

Read More »

கனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ஹிட் சீரியல்களில் “செம்பருத்தி” சீரியலும் ஒன்றும். இந்த சீரியலில் ஆதித்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள் ” மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மேலும், அந்த சீரியலின் மூலம் பல பெண் ரசிகர்களையும் தனது …

Read More »

metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ?

கடந்த சில நாட்களாக metoo விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சினிமா பிரபலங்கள் மட்டுமே metoo விவகாரத்தில் சிக்கி வந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், மலிங்கா போன்றவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால், அந்த குடற்சாட்டுக்கள் எல்லாம் போலியானவை என்று பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் #metoo மொமென்டில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிடின் பெயரும் அடிபட்டது. சமீபத்தில் …

Read More »

பாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை!

பாலியல்

பாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் ஓட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்தவர் ருத்ரப்பா வி ஹோசாமணி (59). மூத்த கபடி பயிற்சியாளரான இவர், பெங்களூர் விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 9 ஆம் தேதி கபடி பயிற்சி மையத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து 13 வயது சிறுமி இருவர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். அவர் …

Read More »

இவர்கள் தெலங்கானாவின் ‘பேட்’உமன்கள்..!

தெலங்கானாவில் ஆதிவாசி பெண்களால் தயாரிக்கப்பட்டு வரும் நாப்கின்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதையடுத்து கூடுதலாக 4 அலகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாதவிடாய் காலத்தில் முன்பெல்லாம் பெண்கள் துணிகளை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாப்பின்களை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும் நாப்பின்கள் பயன்படுத்தும் பழக்கம் முழுவதுமாக கிராமங்களுக்கெல்லாம் சென்றுவிட்டதா..? என கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும். அதேபோல ஆதிவாசி பெண்களுக்கும் நாப்கின்கள் வசதி கிடைப்பதில்லை. இந்நிலையில் தெலங்கானாவில் …

Read More »

மனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன் – அனிதா தம்பதி திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இருவர் கதிரவனை கடுமையாக தாக்கினர். பின்னர் அனிதாவிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காமிரா மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றிருப்பது தெரியவந்தது. …

Read More »

சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியே ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டன. சமீபத்தில் இந்தியா வந்திருந்த ராஜபக்சே கூறிய கருத்துக்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆளும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் …

Read More »

ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்: ‘மீ டு’ குறித்து பாரதிராஜா

வைரமுத்து மீது குற்றஞ்சாட்டும்போதே சின்மயி தெளிவாக கூறிய விஷயம் ஒன்று ‘இந்த விஷயத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இது நடந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது செல்போனே ஒருசிலரிடம் தான் இருந்தது. இதை தவிர பாஸ்போர்ட் முத்திரை மட்டும் ஆதாரமாக உள்ளது. வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே? உண்மை என எப்படி நம்புவது? என்று தொடர்ந்து ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். …

Read More »

இன்றைய தினபலன் –16 அக்டோபர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய தினபலன் –16

இன்றைய பஞ்சாங்கம் 16-10-2018, புரட்டாசி 30, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி காலை 10.16 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.23 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 06.23 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் …

Read More »