Tuesday , May 22 2018
Home / Headlines News (page 2)

Headlines News

Tamil News, Tamil Website, News in Tamil, Tamil News Website, Tamil News Live, Tamil News Online, Tamil News Live Online, Tamil Website News, News in Tamil Language, News in Tamil Latest, Tamil News Site, Tamil News Portal, Online Tamil News, செ‌ய்‌திக‌ள், தலை‌ப்பு

இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்

அரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே …

Read More »

சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும்

”தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ” என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் ! தயக்கம் என்ன , பயம்தான் ! ! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் . “இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிடம் ஏதாவது கேட்டுப்பாருங்கள். அவரிடமிருந்து பதிலில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் …

Read More »

சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி ; காங்கிரஸ் – மஜத கூட்டணியில் புகைச்சல்?

கர்நாடகாவில் சுழற்சி முறையில் ஆட்சி செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளர். கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, குமாரசாமி முதல்வர் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. வருகிற புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது. மதசார்பற்ற ஜனத தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், சில வருடங்கள் குமாரசாமியும், …

Read More »

குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: பாமக ராம்தாஸ்

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும் என்றும், தண்ணீர் திறந்துவிடும் முடிவை இந்த ஆணையம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் கூறப்படுவதால் கிட்டத்தட்ட காவிரி பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிட்டதாக …

Read More »

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: தினகரன்

சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் செய்ய சாதனையான 200 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். ஆர்.கே.நகர் …

Read More »

12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை: குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த …

Read More »

இன்றைய ராசிபலன் 21.05.2018

மேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்: இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த …

Read More »

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் நிகழ்ச்சி திட்டம்

தேசிய சமாதான பேரவையால் மாவட்ட ரீதியாக இடம் பெற்று வரும் ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொனிப்பொருளில் இடம் பெற்று வரும் விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று சனிக்கிழமை(19) மாலை மன்னாரில் இடம் பெற்றது. தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதன் ‘மன்னார் ஊடக உப குழு அணியினர்’ ஏற்பாடு செய்த பாடசாலை மட்டத்திலான விவாதப்போட்டி மற்றும் பரிசலிப்பு நிகழ்வு நேற்று (19) சனிக்கிழமை மாலை மன்னார் சித்திவிநாயகர் …

Read More »

மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு – சென்னையில் பரபரப்பு

மெரினா கடற்கரை நுழைவாயிலில் போராட்டம் நடத்தாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை …

Read More »

நல்லவர் யார்? கெட்டவர் யார்? – பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த …

Read More »
error: Content is protected !!