Wednesday , October 17 2018
Home / Headlines News (page 20)

Headlines News

Headlines News

இன்றைய தினபலன் –02 அக்டோபர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய தினபலன் –02

இன்றைய பஞ்சாங்கம் 02-10-2018, புரட்டாசி 16, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.17 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.45 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் இரவு 11.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். மஹாலட்சுமி விரதம் முடிவு. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் …

Read More »

கருவுற்றதும் 3 மாதத்தில் குழந்தை பிறக்குமா?

கருவுற்றதும்

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறதே தவிற அதற்காக எந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாததை குறித்து கேட்ட போது, அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு… மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1500 கோடியில் அமையும் மிகப்பெரிய திட்டம். அது உடனடியாக அமையாதது ஏன் என கேட்பது கருவுற்ற 3 மாதத்தில் …

Read More »

பண்ணைக்கடற்கரையோரமாக நீண்டநேரம் ஒரு முதியவர்

பண்ணைக்கடற்கரையோரமாக

இன்று முதியோர்தினத்தில் இரண்டுபிள்ளைகளையும் யுத்தம் திண்றுவிட்டது உறவினர்கள் கைகொடுக்கவில்லை மனைவி பக்கத்துவீட்டுக்காரர் கொடுக்கும் உணவை உட்கொள்வார்-எனக்கு சாப்பாட்டுக்கு யாரும் யாசகம் தருவார்களா?? என காத்திருந்தேன்

Read More »

ரசிகை கேட்ட கேள்வியால் மேடையில் அசிங்கப்பட்ட ஓவியா..?

ரசிகை கேட்ட

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கபட்டு அவருக்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கபட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் சீசன் 1 வின்னரான ஆரவ் மற்றும் ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். சீசன் 1 நிகழ்ச்சியை பொறுத்த வரை ரசிகர்களால் மிகவும் விரும்பபட்டவர் ஓவியா மட்டும் தான். அதனால் தான் அவருக்கு இன்று வரை ரசிகர்கள் …

Read More »

இன்று உலக முதியோர் தினம்

இன்று உலக முதியோர் தினம்

உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தஞ்சையில் சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற கொடுமை நடந்துள்ளது. உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்நாட்கள் முழுவதும் தனது உடல் தேய, வயது தேய உழைத்தவர்களை, வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களது குடும்பத்தினரே அனாதை ஆக்கிவிடுகிறார்கள். எனவே உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் உரிமைகளை …

Read More »

சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர் நாராயணசாமி

சாக்கடையை

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தூய்மையே சேவை திட்டத்திற்காக சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தூய்மையே சேவை என்ற திட்டத்தை நாடு முழுவதும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தூய்மையான இந்தியா திட்டத்திற்காக தாங்கள் இருக்கும் பகுதியை தீவிரமாக சுத்தம் செய்து வருகின்றனர். #SwachhataHiSeva HCM @VNarayanasami himself gets down to …

Read More »

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

திமுக பிரமுகர்

குன்றத்தூரில் திமுக பிரமுகர் ஒருவர் காதல் விவகாரத்தில் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் கிரிராஜன். இவர் சிறுகளத்தூரில் திமுக வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் ரியா, கண்மணி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சந்தியாவின் தம்பி அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பாபு …

Read More »

பிக்பாஸ் சீசன் 3! கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

பிக்பாஸ் சீசன் 3

நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ண வாய்ப்பே இல்லை, அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம் பேசினார்கள். இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், …

Read More »

பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்

பலரது உயிரை

சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …

Read More »

நான் என்ன புண்ணியம் செய்தேன்? ரித்விகாவின் தந்தை

நான் என்ன

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ரித்விகா பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரித்விகா. ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டதும் அவருடைய பெற்றோர் மேடையேறினர். தனது மகள் வின்னரானது குறித்து அவரது தந்தை கூறியபோது, ‘ரித்விகா போன்ற ஒரு மகளை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அதைவிட உலகநாயகன் பக்கத்தில் …

Read More »