Monday , December 10 2018
Home / Headlines News (page 20)

Headlines News

Headlines News

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரா?

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மீது மேலிடத்திற்கு புகார்கள் மேல் புகார்கள் அடுக்கி கொண்டே செல்வதால் விரைவில் தலைமை பதவியில் மாற்றம் இருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த பதவிக்கு ப.,சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு ஆகிய மூவர் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னரே தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்த முடிவை எடுக்கவுள்ளதாக ராகுல்காந்தி கூறிவிட்டதால் தற்போதைக்கு திருநாவுக்கரசர் …

Read More »

இலங்கை போரில் எத்தனை மக்களைக் கொன்றார்களோ

இலங்கையில் வடமேற்கு பகுதியான மன்னாரில் யாருக் செல்லமுடியாத ஒரு கல்லறை இடத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஒரு காலத்தில் போர் மையமாக இருந்த இந்த இடத்தில் இதற்கு முன் இதே போல பல எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இப்போரில் ஏராளமானோர் பலியாகினர். …

Read More »

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்

பாராளுமன்ற தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சயின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார். அத்துடன் 2020 இல் தான் பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று எவருக்கும் உறுதியாக குறிப்பிட முடியாது. பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவதற்கு முன்னரே நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தலை நடத்த …

Read More »

கஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புகளை இன்னும் கணக்கிடகூட முடியாத அளவுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர்களும், திரையுலகினர்களும் தாராளமாக நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நிவாரண உதவியை பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார். திருச்சியில் இருந்து …

Read More »

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி: வெறிச்செயல்

மாணவனை

மதுரையில் கள்ளக்காதலி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தான். மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இதற்கிடையே ஜோதிக்கும் பெரியசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி பெரியசாமியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆடு மேய்க்க …

Read More »

ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா

ஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் …

Read More »

இன்றைய தினபலன் – 22 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2018, கார்த்திகை 06, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 வரை பின்பு பௌர்ணமி. பரணி நட்சத்திரம் மாலை 05.50 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 05.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பரணி தீபம். கிருத்திகை(சிலர்). அண்ணாமலை தீபம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை …

Read More »

எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில்

சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு விடுத்திருக்கிறார். திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளூக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு விடுத்திருக்கிறார். விழுப்பிரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார். Share1+1TweetSharePin1 Shares

Read More »

பிச்சை எடுக்கிறீங்களா ? செருப்படி பதில் கொடுத்த நிஷா !

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். கஜா புயலினால் காற்றில் பறந்த நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அறந்தாங்கி நிஷா செய்து வருகிறார். …

Read More »

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பம்!

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மண்ணில் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் தாயக தேசத்தில் பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி – குழப்பங்களுக்கு மத்தியிலும், மாவீரர் நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு, …

Read More »