Wednesday , October 17 2018
Home / Headlines News (page 3)

Headlines News

Headlines News

அனந்தி சசிதரனின் புதிய கட்சி! – விக்னேஸ்வரன் அணியுடன்?

தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலைமையில், தமிழரசுக்கட்சிக்குள் விக்னேஸ்வரன்- சுமந்திரன் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மாகாணசபைக்குள் இரண்டு அணிகள் உருவாகின. முதலமைச்சர் தலைமையில் ஒரு அணி செயற்பட்டது. சுமந்திரன் ஆதரவு அணி, முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டது. அனந்தி சசிதரன், முதலமைச்சர் ஆதரவு அணியில் செயற்பட்டார். இனி தமிழரசுக்கட்சியில் இணைந்து …

Read More »

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல …

Read More »

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரி கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கு தீர்ப்பை எதிர்த்து …

Read More »

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?

எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் …

Read More »

இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்?

இன்னும்

தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் …

Read More »

வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை

வழக்கறிஞர்கள்

வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது என சின்மயி கூறியுள்ளார். வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், தான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாகாவும், தன் மீது …

Read More »

காருக்குள் என்னை வைத்து கதவை சாத்தினார்

தான் தொலைக்காட்சியில் பணி செய்து கொண்டுருந்த போது, இயக்குனர் சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல …

Read More »

விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்!

புறப்பட இருந்த விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்த விமானப்பணிப்பெண் படுகாயமடைந்தார். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து, ஏஐ- 864 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு தினமும் காலை 7 மணிக்குச் செல்வது வழக்கம். இன்று காலையும் அந்த விமானம் வழக்கம் போல மும்பையில் இருந்து புறப்படத் தயாரானது. ஹர்ஷா லோபா (வயது 53) என்ற விமானப் பணிப்பெண், விமானத்தின் கதவை மூட …

Read More »

டீ கேட்ட கைதி… பரிதாபப்பட்ட காவலர் ஏமாந்த பரிதாபம் !

திரைப்பட நகைச்சுவை காட்சியைப் போன்று கைதியை தப்பவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற பல்சர் பாபு மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறி செய்வது இவரது ஸ்டைல். அதனால் பாபு என்ற பெயருக்குக் முன் பல்சர் அடைமொழியாய் ஒட்டிக் கொண்டது. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு …

Read More »

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால், எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘மக்கள் நீதி மய்யம் …

Read More »