Breaking News
Home / Headlines News (page 30)

Headlines News

ஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்நிலையில், …

Read More »

எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி …

Read More »

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா? குமாரசாமிக்கு எதிராக மனுதாக்கல்

கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு ஆட்சி அமைவதாக அரசியல் விமர்சகர்க்கள் ஏற்கனவே கருத்து கூறி வரும் நிலையில் நாளை பதவியேற்கவுள்ள குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த மூன்று கட்சிகளும் மும்முனை போட்டியில் போட்டியிட்டதால் …

Read More »

குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வரும் கூட்டம் கிளர்ச்சி போராட்டமாக மாறியுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் …

Read More »

இன்றைய ராசிபலன் 22.05.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, ரிஷபம்: இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர …

Read More »

சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி

சோமாலியாவில் கடும் புயல் மழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். சோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் …

Read More »

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி

அருணாச்சல் பிரதேசம் அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை என சீனா தெரிவித்துள்ளதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநில எல்லை பகுதியில் தங்கச் சுரங்கம் தொண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் இதர கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன. சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியிலும் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. …

Read More »

எதிர்பாரா திருப்பம்: கமல் – டிடிவி.தினகரன் கூட்டணி?

எதிர்காலத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து செயல்பட்டால் அதில் அச்சர்யபடுவதற்கு ஏதுமில்லை என தெரிவித்துள்ளார் தங்க.தமிழ்செல்வன். கடந்த 19 ஆம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், காவிரிக்கான தமிழகத்தின் குரல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் …

Read More »

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சும்மா வெளி நாடுகள் மேல பழி போடாதிங்க – கமல் ஆவேசம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளி நாடுகள் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக்கூடாது என கமல் கூறியுள்ளார். தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 79 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாயும் விற்கப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து வாங்கி விற்கும் மற்ற நாடுகளில் இந்தியாவை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது …

Read More »

இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்

அரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே …

Read More »
error: Content is protected !!