Saturday , September 22 2018
Home / Headlines News (page 32)

Headlines News

Headlines News

நேற்று மகத்-டேனியல், இன்று மகத்-ஐஸ்வர்யா மோதல்

ஐஸ்வர்யா மீது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக்கொண்டது தெரிந்ததே. வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இன்றும் அதே டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இன்று மகத் மற்றும் ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்படுகிறது. மகத்தை அவருடைய குழுவை சேர்ந்த மும்தாஜே கண்டிக்கும் அளவுக்கு மகத்தின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் …

Read More »

இன்றைய தினபலன் – 15 ஆகஸ்ட் – புதன்கிழமை

இன்றைய தினபலன் – 26

இன்றைய பஞ்சாங்கம் 15-08-2018, ஆடி 30, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.52 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 04.13 வரை பின்பு சித்திரை. மரணயோகம் மாலை 04.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கருட பஞ்சமி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, …

Read More »

திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி

திருமணம் குறித்து

திருமணம் குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதில், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி, நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என தெரிவித்தார். மத்தியில் நடைபெறும் ஆட்சி குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, …

Read More »

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

நான் அப்டி தான் கத்துவேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள். கத்துவேன்னா கத்துவேன்! 😳😳 #பிக்பாஸ் – தினமும் …

Read More »

கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்! மீண்டும் பரபரப்பு..

கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் …

Read More »

கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். …

Read More »

ஒத்தைக்கு ஒத்த பாத்தர்லாம் வாடா; டேனி-மகத் இடையே முற்றும் மோதல்!

டேனி-மகத்

பிக் பாஸ் வீட்டில் டேனி மற்றும் மகத் இடையே ஏற்பட்ட மோதல் முற்றியது போல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிய விஷயமாக உள்ளது. ஐஸ்வர்யாவின் ‘சர்வாதிகார ராணி’ டாஸ்க்கிற்கு பின் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது மக்களிடையே பரபரப்பாக பேச வைக்க கடந்த …

Read More »

பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மிகவும் வித்யாசமாக நடந்த இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிப்பு போட்டியாளர்களுக்கு, பார்வையரல்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதம் 11 நபர்களே உள்ள நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபொது சென்றாயன் தான் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்பலம் கிண்டலாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று(ஆகஸ்ட் 12) பிக் பாஸ் வீட்டைவிட்டு பொன்னம்பலம் வெளியேறியதால் …

Read More »

இத்தனை மனைவி…குழந்தைகளா..! பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.! கேட்டா நம்ப மாட்டீங்க

இத்தனை மனைவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது போட்டியாளராக நடிகர் பொன்னம்மபலம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். கடந்த பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து வந்த பொன்னம்பலம், மக்களால் காப்பாற்றுபட்டு வந்தார். ஆனால், இம்முறை மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம், கமலுடன் மேடையில் பேசிகொண்டிருந்த போது தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் …

Read More »

ஒரு வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்து எப்படி? இமான் பதில்

ஒரு வருடத்தில்

கடந்த வருடம் அதிக உடல் எடையுடன் காணப்பட்ட இசையமைப்பாளர் இமான், தற்போது உடல் எடையை அதிரடியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது என்பதை இமான் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். பள்ளி செல்லும் போதிருந்தே உடலை பிட்டாக வைக்கவேண்டும் என இமானுக்கு ஆசையாம், ஆனால் அப்போது அவர் பள்ளிக்கு செல்வதுடன், மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஒரே இடத்தில் …

Read More »