Monday , December 10 2018
Home / Headlines News (page 32)

Headlines News

Headlines News

சஜித்தை தலைவராக நியமிக்குமாறு ரணிலுக்கு வேண்டுகோள்

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான செயலாளர் எஸ்.ஆர். எம். விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் குழப்பநிலையை கருத்தில் கொண்டு நாட்டின் எதிர்கால நலனிற்காகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஜக்கிய தேசிய கட்சியின் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் …

Read More »

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

“யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலாளரும் சிவில் பாதுகாப்புக்கழு தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்தக் கூட்டம் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் …

Read More »

சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி கைகூடாமல் போய்விட்டமை தொடர்பிலோ, இந்த நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் என்பது பற்றியோ எவரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் …

Read More »

ரஜினியின் சாதனையை சமன் செய்த விஜய்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள் நீக்கபட்டது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் திரைப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மூன்றே நாளில் …

Read More »

தமிழ் நடிகர் சங்கம் அறிவித்த நடிகர்களின் சம்பளம் விவரம்..!

இந்திய சினிமாவின் ஒரு பெரிய சினிமா அமைப்பு தமிழ் சினிமா அமைப்பு. கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் கடந்து ஒரு கட்டமைப்புடன் கம்பீரமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது.தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் எளிதாக 100 கோடி வர்த்தகம் செய்கிறது. அதிலும் குறிப்பாக ரஜனி,கமல்,விஜய்,அஜித் ஆகியோரின் படங்கள் 200 கோடி என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகர்களுக்கு பட்ஜெட்டில் பெரும் பங்கு சம்பளமாகவே சென்று விடுகிறது என்ற பேச்சும் நிலவுகிறது. …

Read More »

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா?

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா? உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான உயர்நீதிமன்ற அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை …

Read More »

ஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்

நடிகை தனுஸ்ரீ தத்தா ஆண், பெண் என இருவரிடமும் உறவு கொள்வார் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு …

Read More »

சென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்?

தமிழகத்தை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னைக்கு எவ்வாறான தாக்கம் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் அதி கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் சில …

Read More »

உயர் நீதிமன்றை நாடும் முக்கிய கட்சிகள்

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தன . இந்நிலையில் ஐக்கிய …

Read More »

தமிழ் மக்கள் கூட்­டணி கள­மி­றங்­கு­கி­றது

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி கள­மி­றங்­க­வுள்­ளது. இதற்­கான முன்­னேற்­பா­டு­களில் அந்தக் கட்சி ஈடு­பட்­டுள்­ள­துடன் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்தார். வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே இந்த அறி­விப்பு வெளியி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது திடீ­ரென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மை­யினால் …

Read More »