Breaking News
Home / Headlines News (page 4)

Headlines News

ஸ்ரீ விளம்பி ஆனி 07 (21.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 21-06-2018, ஆனி 07, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, …

Read More »

கோட்டாபய ஒரு சர்வதேச பயங்கரவாதி..

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சர்வதேசதீவிரவாதி என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாரிய திட்டங்களுக்கான அமைச்சரான சிங்களபௌத்த கடும்போக்குவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்கரணவக்க அடையாளப்படுத்தியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ரீதியில்செயற்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும்குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இவை குறித்துஸ்ரீலங்கா அரசாங்கம் தாமதமின்றி ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனால் மத்திய வங்கி நிதி மோசடி வழக்கின் பிரதானசந்தேகநபரான அர்ஜுன் …

Read More »

பிக் பாஸ் சீசன்-2 போட்டியாளர்களின் லீக்கான சம்பள லிஸ்ட்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. முதல் சீசனில் கலந்து கொண்ட பிரபலங்களை மூன்று தரமாக பிரித்து அதற்கேற்றபடி ஒரு வாரத்திற்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கும் மூன்று தரநிலையில் சம்பளம் வழங்கப்படுவதும் எவ்வளவும் சம்பளம் …

Read More »

துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம் என்கிறார் கருணா- கூட்டமைப்பினுள் துரோகிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் தான் ராணுவத்திற்கு எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தார்கள். அவ்வாறு சிங்கள ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்த பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளார்கள். இதில் சுரேஷ் பிரமசந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அடங்குவார்கள் என்று கருணா கூறியுள்ளார். ஈ.பி.ஆ.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இயக்க உறுப்பினர்களை, இதனால் தான் நான் துரத்தி துரத்திச் சுட்டேன் என்கிறார் கருணா. ஆனால் இன்று இவர்கள் என்னை பார்த்து துரோகி …

Read More »

வவுனியா வைத்தியரின் பாலியல் லீலை?

பாலியல் குற்றச்சாட்டில் ஈடு பட்டதாக வைத்தியர் மீது பெண்ணொருவரால் பொலிசில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நெளுக்குளம் பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் நடாத்தும் வைத்தியர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக தெரியவருகையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வுகூட நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 22 வயதுடை பெண் ஒருவர் நெளுக்குளம் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின் வைத்தியநிலையத்துக்கு மருத்துவ அறிக்கைகள் கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வைத்தியர் …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 06 (20.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 20-06-2018, ஆனி 06, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.51 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.19 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.19 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நடராஜர் அபிஷேகம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 …

Read More »

60 வயசில் செக்ஸ் ஆசை: 26 வயசு சிங்களவனுக்கு கவுன்சில் பணத்தை கொடுத்த பிரித்தானிய பெண்

டயான் என்னும் 60 வயதுப் பெண், இலங்கையில் உள்ள 26 வயதான பிரியஞ்சன டி சொஸ்ஸா என்னும் இளைஞரை காதலித்துள்ளார். எடின்பர் நகரில் வாழ்ந்து வந்த டயான், அங்குள்ள கவுன்சிலில் வேலை பார்த்து வந்துள்ளார். முதலில் இலங்கை சென்று வந்த அவர். பிரியஞ்சன விதைத்த காதல் வலையில் விழுந்து. 31,000 பவுண்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் படிப்படியாக மேலதிக பணத்தை அனுப்பி, சுமார் 100,000 பவுண்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். இறுதியில் …

Read More »

ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் – மேடையில் உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் பங்கு போட்டுக்கொண்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு அதிமுக விழாவில் ‘அப்போலோவில் நான் உட்பட எந்த அமைச்சரும் ஜெ.வை பார்க்கவில்லை’ எனக்கூறி தீயை கொழுத்திப்போட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது மீண்டும் உளறிக்கொட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “ஜெ.வின் மறைவிற்கு பின் கட்சியை கைப்பற்ற தினகரன் முயன்றார். அதனால், …

Read More »

ஃபைனல் நாம ரெண்டு பேரும்தான் – பிக்பாஸ் புரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்த, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் பேசும் உரையாடல் …

Read More »

வடகொரியா ஒப்பந்தத்தை மீறினால் என்னவாகும்? டிரம்ப் டிவிட்!

வடகொரியா மற்றும் அமெரிக்கா மத்தியில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இவை அனைத்தும் தனிந்து கடந்த 12 ஆம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிலும் முக்கியமாக வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கு கிம் ஜாங் அன் ஒப்புதல் அளித்திருந்தார். வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்காக கிம் …

Read More »
error: Content is protected !!