Tuesday , May 22 2018
Home / Headlines News (page 4)

Headlines News

Tamil News, Tamil Website, News in Tamil, Tamil News Website, Tamil News Live, Tamil News Online, Tamil News Live Online, Tamil Website News, News in Tamil Language, News in Tamil Latest, Tamil News Site, Tamil News Portal, Online Tamil News, செ‌ய்‌திக‌ள், தலை‌ப்பு

அரச குடும்ப திருமணம்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார். திருமணத்திற்கு ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று …

Read More »

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது. அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த …

Read More »

இன்றைய ராசிபலன் 18.05.2018

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிதுனம்: ராசிக்குள் …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் அறிவிப்பு

முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்துகள் புறப்படுவதற்கான நேர அட்வணை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் அறிவிக்கப்பட்டள்ளன. அதன் முழு விவரம் வருமாறு,

Read More »

துருதுருவென திரியும் பாலச்சந்திரன்- சரியான சுட்டிப் பெடியன்

“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். சர்வதேசத்துக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன். அவனை எம் சிறுவர்களின் குறியீடாக எடுத்துக் கொண்டு இந்த பத்தியை எழுத வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். இன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. …

Read More »

விஷ ஊசி மூலம் கொலை குற்றவாளிக்கு தண்டனை

கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விஷ ஊசி மூலம் மரண தனடனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கார்சியா என்ற நபர் தனது காதலியை சந்திக்க சென்றார். அப்போது கொள்ளையர்கள் கார்சியாவை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து வாக்கு பதிவுசெய்த போலீஸார், இச்சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதை கண்டுபிடித்தனர். மேலும் கார்சியாவை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மரண தண்டனை …

Read More »

உங்களை சந்திக்கவே வந்துள்ளேன் – மக்கள் முன்னிலையில் கமல்ஹாசன் பேச்சு

நெல்லை மாவட்டத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன், பணகுடி பகுதியில் பொதுமக்ளிடையே பேசினார். மக்களாகிய உங்களை நான் அறிந்து கொள்வதற்கான பயணம் இது என்றார். தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். நேற்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் …

Read More »

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ராஜ்பவனில் ஆளுனர் முன்னிலையில் எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார். பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி …

Read More »

பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Read More »

இன்றைய ராசிபலன் 17.05.2018

மேஷம்: இன்று சூரியன் சஞ்சாரத்தால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்  

Read More »
error: Content is protected !!