Wednesday , October 17 2018
Home / Headlines News (page 5)

Headlines News

Headlines News

மதுபானம் வீடு தேடி வருகிறது” மகாராஷ்டிரா அரசு புது முடிவு

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுபானத்தை வீடு தேடி சென்று டெலிவரி செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இப்போது காய்கறி முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்தால் போதும். ஹோம் டெலிவரி வசதி இருப்பதால் பொருட்கள் அனைத்தும் வீடு தேடியே வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு மதுபானத்தையும் வீடு தேடி ஹோம் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, “ …

Read More »

மீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும்

திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை …

Read More »

இடைத் தேர்தலில் அமோக வெற்றி…. மலேசிய

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மகாதிர் வசம் இருந்து பிரதமர் பதவியை அவர் விரைவில் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் 31,016 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் நஸ்ரி முக்தார் வெறும் 7,000 வாக்குகளே பெற்றார். …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு…களமிறங்கியது சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கொலை முயற்சி, …

Read More »

நீதிபதியின் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

நீதிபதியின் மனைவியை அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள நீதிபதியின் மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த் ஷர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ். நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு அதிகாரியாக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து …

Read More »

இன்றைய தினபலன் –14 அக்டோபர் 2018 – ஞாயிற்றுக்கிழமை

இன்றைய தினபலன் –13

இன்றைய பஞ்சாங்கம் 14-10-2018, புரட்டாசி 28 , ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 06.28 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. கேட்டை நட்சத்திரம் பகல் 01.14 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 01.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் …

Read More »

கடலுக்குத் திரும்பிய மீனவர்கள் !

கடலுக்குத்

வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெற்றதையடுத்து நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கடற்கரை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடந்த நாகை காரைக்கால் …

Read More »

சென்னையில் 15 வயது பெண் பலாத்காரம்

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னையிலுள்ள திருவான்மியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு 15வயது மகள் உள்ளார். இவர் அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டருகே இருந்த கடைக்கு சென்று வரும் பொழுது அங்கே மளிகை கடையில் வேலை …

Read More »

நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி மாயம்

சௌதி அரேபிய நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்த உண்மையை தெரிவிக்குமாறு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அந்நாட்டுக்கு வலியுறுத்தியுள்ளார். பொதுவாக பத்திரிக்கையாளிகள் கடத்தப்படுவதும் பிணையம் வைக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக சௌதி அரெபியாவில் கசொஜி மாயாமாகியுள்ளதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெலும் இது போன்று பத்திரிக்கையாளர்கள் மாயமவதை தடுக்காவிட்டால் இது வழக்கமான ஒன்றாக மாறிவிடும் என்றுஐநாவின் பொதுச் …

Read More »

நீங்கள் புலிகளை மீட்க வந்தீர்களா – தாக்குதல் முயற்சி

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தியது நிலையிலும் அங்கு நிற்றுருந்த பொலிஸாரும் கைகட்ட வேடிக்கை பார்த்தமை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். யாழில் இருந்து அநுராதபுர …

Read More »