Thursday , December 13 2018
Home / Headlines News (page 61)

Headlines News

Headlines News

ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?

ஆபாச இணையதளங்கள்

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் …

Read More »

இடைத்தேர்தல் எப்போது? காலியானது 20 தொகுதிகள்

இடைத்தேர்தல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். அதையடுத்து அந்த 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த …

Read More »

நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு….

நீதிபதி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சத்தியநாராயண் தீர்ப்பை வாசிக்க நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக 10.30 …

Read More »

மூதாட்டியை வன்புணர்வு செய்த இளைஞர்…

மூதாட்டியை

சமீப காலமாக இணையதள வக்கிரமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்கள் தம் பகுத்தறிவை தொலைத்துவிட்டு கற்பனையில் உலவுகிறார்கள். தவறான பாதையில் செல்கிறோம் என உணர்வு இல்லாமல் சுயத்தை தொலைத்து தங்களுக்கே சுமையாக வாழ்கின்றனர். இந்நிலையில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதும் உணாராமல் வாழ்கின்றனர். இம்மாதிரியாக ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆம். மேற்குவங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த அர்கா பிஸ்வாஸ் என்ற 20பது இளைஞரை …

Read More »

என் பாதுகாப்பிற்கு மிளகாய் பொடி போதும்

மும்தாஜ்

மீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார். மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி …

Read More »

இன்றைய தினபலன் –25 அக்டோபர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-10-2018, ஐப்பசி 08, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.24 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்வினி நட்சத்திரம் காலை 09.46 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 09.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப …

Read More »

பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல்

வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் தொடர்ந்து நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 26-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் …

Read More »

இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்பது எதற்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரி இளவரசி பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு நால்வரும் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் …

Read More »

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில்

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர். போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் …

Read More »

தனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோசமனவன்

தனது

தனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோஷமாக நடந்து கொள்பவர்தான் என அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். …

Read More »