Wednesday , August 15 2018
Breaking News
Home / Headlines News (page 7)

Headlines News

தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்…

தீர்ப்பு கேட்டு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு திமுக செயல்தலவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்ணீர் வடித்தனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் …

Read More »

கலைஞர் கருணாநிதி மறைவு: பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மௌன அஞ்சலி!

கலைஞர் கருணாநிதி மறைவு

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிக் பாஸ் வீடும் சோகத்தில் மூழ்கியது. 😢🙏🙏 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு …

Read More »

கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

கலைஞருக்கு இறுதி அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி …

Read More »

கலைஞர் கருணாநிதி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

கலைஞர் கருணாநிதி மரணம்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி அஞ்சலில் செலுத்தினர். காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் …

Read More »

கலைஞருக்கு கிடைத்தது மெரினா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

News18 TamilNadu

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய திமுக கட்சி சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டசிக்கல் இருப்பதாக கூறி திமுகவின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதனையடுத்து நேற்று இரவு நீதிமன்றத்தை திமுக நாடியது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட …

Read More »

மெரினாவில் இடம் தர முடியாது – மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு

மெரினாவில்

கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி குலுகாடி ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு …

Read More »

கருணாநிதி உடலில் தேசிய கொடி

கருணாநிதி உடலில் தேசிய கொடி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அடுத்து திமுகவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சற்றுமுன் கருணாநிதியின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டது. அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு தேசிய கொடி போர்த்தியபோது திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர். மேலும் கருணாநிதியின் மறைவினை ஒட்டி …

Read More »

தலைவரே தலைவரே தலைவரே… அப்பா என அழைக்கட்டுமா? ஸ்டாலினின் கண்ணீர் கடிதம்

தலைவரே தலைவரே

தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி காலமானார். கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உறுதி …

Read More »

கலைஞர் மறைவு; தேசிய துக்க தினம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கலைஞர் மறைவு

கருணாநிதி மறைவையொட்டி நாளை ஒரு நாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 7 தினங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் …

Read More »