Thursday , November 15 2018
Home / Indian News

Indian News

Indian News

மோடியுடன் கூட்டணி? ரஜினிகாந்த் சூசக பதில்

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் 90 சதவீத வேலைகள் முடிந்ததாகவும் விரையில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது அடுத்தடுத்த சினிமா படங்கள் அறிவிப்பு வருகிறதே தவிர அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்த பாடில்லை. நானும் அரசியலுக்கு வருவேன் என்ற போக்கில் அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் …

Read More »

ஐசியுவில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் சிறுமி ஒருவர் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று ஐசியுவில் நுழைந்த சில மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியை பலவந்தப்படுத்தி கூட்டு பாலியல் வண்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் …

Read More »

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: 189 பலி?

இந்தோனேசிய விமானம் விமான் ஜேடி 610 பறக்க ஆரம்பித்த 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, கடலில் விழுந்தது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பினாங்கு நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான் ஜேடி 610 என்ற விமானம் திங்கட்கிழமை காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பயணித்த நிலையில், வானில் …

Read More »

இந்தியாவின் அழைப்பை புறக்கணித்த ட்ரம்ப்

சிரியா அதிபரை

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி இந்தியத் தலைநகர் டில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அந்த அழைப்பினை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்பை இந்திய குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியா அழைத்து வந்தது. இது குறித்து கடந்த ஆகஸ்ட் …

Read More »

இலங்கை நிலவரம் குறித்து இந்தியா கருத்து

இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியா இலங்கையில் நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களும் …

Read More »

இலங்கைக்கு விரைவில் வருகிறாராம் சுப்ரமணியன் சுவாமி

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்கு இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜா.கவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து டுவிட்டியுள்ளார். “மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்த்துக்களை மஹிந்தவிற்கு தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளேன். இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தக்க தீர்வை எடுப்பதாக மஹிந்த கூறினார். இலங்கைக்கு மிக விரைவில் நான் செல்லவுள்ளேன். எனது இலங்கைக்கான விஜயத்தின் …

Read More »

மகளை சீரழித்த தந்தை: மத்தியபிரதேசத்தில் கொடூரம்

மகளை

மத்தியபிரதேசத்தில் தந்தை ஒருவன் தனது 6 வயது மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள அதிகரித்துக்கொண்டே போகிறது. பல இடங்களில் பிள்ளைகளுக்கு பெற்றோர்களாலேயே பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவது தான் கொடூரத்தின் உச்சமே. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவிக்கு …

Read More »

மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணுக்கு 15 லட்சம் சம்பளமா?

மோடிக்கு

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சம்பளம் கொடுத்து பிரதமர் மோடி அந்த பெண்ணை மேக்கப் போட நியமித்துள்ளதாக வதந்திகள் பரவியது. உண்மையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை தயாரிக்க அவரை அளவெடுக்க வந்த பெண் என்றும், ஒருசிலர் மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து …

Read More »

மாணவனை அடித்தே கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன்

மாணவனை

தெலுங்கானாவில் அரசு விடுதியில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 4ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மானவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த 4 ஆம் வகுப்பு மாணவனுக்கும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் …

Read More »

ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?

ஆபாச இணையதளங்கள்

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com