Breaking News
Home / இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

வாக்கிங் போன போது கையில் வைத்திருந்தது என்ன? நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை கடற்கரையில் வாக்கின் சென்ற போது கையில் வைத்திருந்தது என்னவென தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திபிற்காக கோவலத்தில் தங்கியிருந்த மோடி நேற்று அதிகாலை கடற்கரையில் கால்களில் செருப்பு அணியாமல் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரை மணலில் இருந்த குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுப்பட்டார். மோடி வாக்கிங் சென்ற போதும், …

Read More »

தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது! மோடி உருக்கம்

மோடி

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா சந்திப்புக்காக ஷி ஜின்பிங், நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமானநிலையத்திலேயே மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது. பின்னர், 4 மணி அளவில், கிண்டி தாஜ் ஹோட்டலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் சென்றார் …

Read More »

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

ஒரே பிரசவத்தில் 5

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை வீட்டார், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்ற பெண்மணி கர்பமாக இருந்தார். இன்று காலையில் வயிற்று வலி …

Read More »

சீன அதிபர் வருகை… இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாதுகாப்பு பணிகள்

சீன

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க மாமல்லபுரம் முழுவீச்சில் தயாராகியுள்ளது. பளபளக்கும் சாலைகள், பசுமை போர்த்திய புல்தரைகள், வண்ணமயமான விளக்குகள், புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் …

Read More »

காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம்!

காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை முதல் நீக்கப்படுகிறது என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவு மூலம் மத்திய அரசு நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு ஒரு சில நாள்கள் முன்னதாகவே காஷ்மீரிருக்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். அதன்பிறகு, அமர்நாத் …

Read More »

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

நீட்

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் கண் கருவிழி, கைரேகை பதிவுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, சில மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது அம்பலமாகி …

Read More »

ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி அதிகரிப்பு

இராணுவ வீரர்கள்

வீர மரணம் அடைகிற ராணுவ வீரர்களின், குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவியை, 2 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தில் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு, தற்போது 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிதியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். …

Read More »

வங்கதேச துணை தூதரகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இதயனையடுத்து நடைபெற்ற பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துதல், வங்கதேசத்தில் கடலோர …

Read More »

பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு

ஷேக் ஹசீனா

டெல்லியில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். டெல்லி விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்தநிலையில், …

Read More »

மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்தில்

மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங் பிங் மாமல்லபுரம் வருகைத்தர உள்ளதால் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இருதலைவர்களின் வருகையொட்டி, மாமல்லபுரத்தில் மாவட்ட நிர்வாகம் …

Read More »