Breaking News
Home / Indian News (page 2)

Indian News

தனியாக நின்றிருந்த இளம் பெண் ! காவலாக நின்ற பஸ் ஓட்டுநர்

கேரளா மாநில போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் இளம்பெண்ணுக்கு செய்த உதவி அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. கேரளா மாநில போக்குவரத்து கழகத்தில் கோபகுமார் (Gopakumar ) ஓட்டுநராகவும், ஷாய்ஜூ (Shaiju) நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருவனந்தபுரம் – கோயம்புத்தூர் செல்லும் பேருந்தை இயக்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று இவர்களது பேருந்தில் அதிரா என்ற பெண் கொல்லம் செல்வதற்காக ஏறியுள்ளார். நள்ளிரவு ஒரு மணியளவில் அந்தப்பெண் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நின்றுள்ளது. …

Read More »

வாட்ஸ்-அப்பிற்கு வருகிறது தடை – மத்திய அரசு ஆலோசனை

வாட்ஸ்-அப்பில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதனால், சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், வாட்ஸ்-ஆப் ஆகியவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. மேலும், அதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகளை பலரும் பயன்படுத்துகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு இந்த ராணுவ …

Read More »

சொத்துக்காக 75 வயது மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்

ஒடிசாவில் சொத்துக்காக 75 வயதான மாமியாரை, அடித்து துன்புறுத்திய மருமகளை போலீசார் கைது செய்தனர். ஒடிசா தாள்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தன் மகன் மருமகளோடு வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டியின் மகன் வேலைக்கு சென்ற நேரத்தில், அவரது மருமகள், மாமியாரிடம் சொத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மருமகள், மாமியாரை அடித்து சித்ரவதை செய்ததோடு அவரை சாலையில் …

Read More »

பஸ் சீட் பிடிப்பதில் தகராறு – இளைஞர் சுட்டுக்கொலை.

அரியானா மாநிலத்தில் பேருந்தில் இருக்கைக்காக நடைபெற்ற சண்டையில் 24 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், …

Read More »

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பெண் கைது

விஜயவாடாவில் பெண் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. வடநாட்டில் ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், அதனைத்தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் டியூசனுக்கு சென்ற மாணவனை ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜயவாடாவை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், எதிர் வீட்டில் வசித்து வந்த 14 வயது …

Read More »

கொடைக்கானலில் கனமழை: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

கடந்த சில வாரங்களாகவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களிலும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பயங்கர காற்றில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் இந்த மின் துண்டிப்பு …

Read More »

மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை

வெற்றி பெற்று மெடல்கள் வாங்கும் வீர்ர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அரசுகள் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அதே நேரத்தில் வளரும் விளையாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச நிதியுதவிகளை கூட அரசு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியாசிங் என்பவர் தேர்வு பெற்றுள்ளார். ஆனால் இவர் ஜெர்மனிக்கு செல்ல அரசு …

Read More »

கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்

டெல்லியில் கென்ய நாட்டு பெண்ணை 10 பேர் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இந்நிலையில் அந்த பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கால் …

Read More »

கோழிக்கறிக்காக தாயை கொலை செய்த மகன்!!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்த 45 வயதான பிஜம் கிஷோர் என்ற நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை விட்டு பிரந்து சென்று விட்ட நிலையில் தாய் …

Read More »

கட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்… எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி!

இந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் எல்லாம் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்ப்பதற்கு எல்லாம் நேரமே இருக்காது. முந்திக் கொண்டு ஆண்கள் வரிசையில் நின்று சீர்வரிசை, டவுரி கொடுத்தால் தான் பெண் கிடைக்கும் என்ற நிலை கூற உண்டாகலாம். காலமோ இப்படி சென்றுக் கொண்டிருக்க… …

Read More »
error: Content is protected !!