Wednesday , October 17 2018
Home / Indian News (page 3)

Indian News

Indian News

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்

போலி

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற போலி பிரச்சாரம் இந்திய தேர்தலில் நடைபெறாமல் இருக்க சமூகவலைதள நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், போலி செய்திகள் பரவலைத் தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை …

Read More »

விபத்தில் சிக்கி 2 வயது மகளுடன் இசையமைப்பாளர் மரணம்!

விபத்தில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் சில நாட்களுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(அக்டோபர் 2) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தனது 17 வயதிலேயே “மாங்கல்யா பல்லக்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து இளம் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர். அதன் பின்னர் மலையாளத்தில் பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். ஒரு சில …

Read More »

சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர் நாராயணசாமி

சாக்கடையை

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தூய்மையே சேவை திட்டத்திற்காக சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தூய்மையே சேவை என்ற திட்டத்தை நாடு முழுவதும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தூய்மையான இந்தியா திட்டத்திற்காக தாங்கள் இருக்கும் பகுதியை தீவிரமாக சுத்தம் செய்து வருகின்றனர். #SwachhataHiSeva HCM @VNarayanasami himself gets down to …

Read More »

10ம் வகுப்பு மாணவன்..! காதலித்து அழைத்து வந்த கேரள ஆசிரியை

10ம் வகுப்பு மாணவன்

கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பெரோனா. இவர் கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு தனியார் சி பி எஸ் இ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அதே பள்ளியில் பயிலும் 10 வகுப்பு பயிலும் மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நீண்ட மாதங்களாக ரகசியமா இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாணவனை காணவில்லை மாணவனின் …

Read More »

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

சபரிமலையில்

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் நாடே ஆவலுடன் காத்திருந்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை …

Read More »

இந்தியா அடுத்த சர்ஜிக்கள் தாக்குதலுக்கு தயார்…

இந்தியா

காஷ்மீர் பகுதியில் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் தற்போது 250 க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 27 வழிகளில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது… கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் தாக்குதல் நடத்திய போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பிறகு 190 என்று பெருகி தற்போது 230 …

Read More »

கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரி

கர்ப்பிணி பெண்ணை

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சோனு குமார் ரஜோரா. நேற்று இவர் பணியில் இருந்த நேரத்தில் மதுரா ரயில் நிலையத்தை கடந்து செல்லும் ரயிலில் பயணித்த பாவனா என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் பாவனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் …

Read More »

செக்ஸ் விஷயத்தில் என் கணவர் வீக்

செக்ஸ் விஷயத்தில்

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து, தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சோனம்கபூர் தனது கணவர் பற்றியும், அவர்களின் படுக்கையறை விஷயங்களைப் பற்றியும் ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. என் கணவர் எந்த நேரமும் பிசினஸ் டென்ஷனிலேயே இருப்பார். மேலும் என் கணவர் படுக்கையறை விஷயத்தில் கிரியேட்டிவ்வாக இருக்கமாட்டார் என …

Read More »

தொடரும் ஆணவக் கொலைகள் – ஜாதிமாற்று திருமணம்

தொடரும்

தெலுங்கானாவில் ஜாதி மாற்றி திருமணம் செய்துகொண்டதால் இளம்பெண்ணின் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் பரவி இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய் ஜாதி. எதிலும் ஜாதி, எதற்கெடுத்தாலும் ஜாதி. இந்த ஜாதிக்கொடுமையால் ஜாதி மாற்று திருமணம் செய்யும் பல அப்பாவிகள் கொலை செய்யப்படும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஆணவக் கொலை செய்வோர் கடுமையாக தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரித்த போதிலும் யாரும் திருந்தியபாடில்லை. தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் பெண் …

Read More »

உல்லாசமாக இருந்த மனைவி : தலையை வெட்டிய கணவன்

கர்நாடக மாநிலத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியின் தலையை வெட்டி, அதனை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கள்ளக்காதல் விபரீதத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் கொல்லப்பட்டும் வருகிறார்கள். அப்படி கள்ளக்காதல் மோகத்தால் கர்நாடக மாநிலத்தில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி என்ற கிராமத்தைச் …

Read More »