Tuesday , December 11 2018
Home / Indian News (page 3)

Indian News

Indian News

மாணவனை அடித்தே கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன்

மாணவனை

தெலுங்கானாவில் அரசு விடுதியில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 4ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மானவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த 4 ஆம் வகுப்பு மாணவனுக்கும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் …

Read More »

ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?

ஆபாச இணையதளங்கள்

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் …

Read More »

மூதாட்டியை வன்புணர்வு செய்த இளைஞர்…

மூதாட்டியை

சமீப காலமாக இணையதள வக்கிரமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்கள் தம் பகுத்தறிவை தொலைத்துவிட்டு கற்பனையில் உலவுகிறார்கள். தவறான பாதையில் செல்கிறோம் என உணர்வு இல்லாமல் சுயத்தை தொலைத்து தங்களுக்கே சுமையாக வாழ்கின்றனர். இந்நிலையில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதும் உணாராமல் வாழ்கின்றனர். இம்மாதிரியாக ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆம். மேற்குவங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த அர்கா பிஸ்வாஸ் என்ற 20பது இளைஞரை …

Read More »

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில்

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர். போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் …

Read More »

நாகேஸ்வர் ராவ் சிபிஐ இயக்குநராக நியமனம்

நாகேஸ்வர்

சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நாட்டின் …

Read More »

ஆண்களின் திருமண வயது : கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆண்களின்

ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுவும் இல்லை. இந்நிலையில் 18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் …

Read More »

சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜை முடிந்து இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு ஐப்பசி மாதம் முதல் நாளான …

Read More »

200 பக்தர்கள் மீது வழக்குப்பதிவு: சபரிமலை போராட்டம்

சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவிலுக்குள் செல்ல முயற்சித்த கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பெண்களை கோவிலுக்குள் செல்ல …

Read More »

சபரிமலையில் திடீரென பெய்த கனமழை : பக்தர்கள் தவிப்பு

சபரிமலையில்

சபரிமலையில் திடீரென பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரண‌மாக சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது. மாத பூஜைக்காக நடை திறந்ததை அடுத்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். மரபுகளை மீறி இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஒருபுறம் …

Read More »

மன வேதனையில் மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்

மன வேதனையில்

தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் அந்த ஏரியாவில் படு பேமஸ். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர். தன் மீதான …

Read More »