Tuesday , December 11 2018
Home / Indian News (page 4)

Indian News

Indian News

இன்று இலங்கை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இன்று

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைப் போரில் இந்திய அரசு உதவியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தன்னை கொலை செய்ய இந்திய உளவுத்துறை முயற்சித்ததாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இலங்கை அரசு இதற்கு …

Read More »

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

ரயில்

ரயில்வேயின் இடத்துக்குள் மக்கள் கூடிநிற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறாததே ரயில் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி …

Read More »

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

சபரிமலை விவகாரத்தில்

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் …

Read More »

பஞ்சாப் – அமிர்தரஸில் விபத்து 50 பது பேர் பலி

பஞ்சாப்

தண்டவாளத்தில் அருகே நின்றிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் அமிர்தரஸஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஜோதா பதக் என்ற பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தண்டவாளத்தின் அருகே மக்கள் நின்றிருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டத இல்லை ஓட்ட்ருநரின் தவறா என்பது குறித்து இனி போலீஸார் மேற்கொள்கிற விசாரனையில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியதாக …

Read More »

பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்

பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கூறியதை அடுத்து, இரண்டு பெண்களும் திரும்பி செல்ல சம்மதம் தெரிவித்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். இதில் ரஹானா இருமுடி அணிந்து ஐயப்ப பக்தராக சென்றார். பலத்த பாதுகாப்புடன் கவச உடைகள் அணிந்தபடி இருவரும் ஐயப்பன் கோயில் நோக்கிச்சென்றனர். இவர்கள், சபரிமலை …

Read More »

பந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் !

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் எழுதியதை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஊர்வலங்கள் போராட்டங்கள் என தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தது. மெல்ல மெல்ல இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜைக்காக திறக்கப்பட்ட பின்புதான். சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்காரர்கள் நிலக்கல் பகுதியில் மறித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் …

Read More »

பெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு!

பெண்

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இன்று சபரிமலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை திருப்பி அனுப்பும்படி தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்புமாரு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், …

Read More »

பூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு?

பூதாகாரமாகும்

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. ஆம், இன்று சபரிமலைக்கு சென்ற இரு பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தேவசம் போர்டு …

Read More »

இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லி வந்துள்ளார். இந்தியாவில் மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு வெளியுறவுதுறை உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் தன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பான ரா முயற்சிப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியதாக தகவல் வெளியானது. அதை ரணில் திட்டவட்டமாக மறுத்ததுடன், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி விளக்கம் அளித்தார். இந்தச் …

Read More »

மீ டு புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு

MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது. MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றது. இந்தி நடிகை ஒருவர், நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த …

Read More »