Tuesday , December 11 2018
Home / Indian News (page 5)

Indian News

Indian News

தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் : கேரள அரசு

போராட்டக்காரர்களுடன் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டு அறிவித்துள்ள நிலையில் கேரளா அரசு இந்த அறிவிப்பு விடுத்துள்ளது. அனைத்து பெண்களூம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழையலாம் என்ற சுரீம் கோர்டின் உத்தரவை எதிர்த்து கேரளாவில் பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்ட் எந்த முடிவையும் எடுக்கலாம் என இன்று மாலையில் கேரள அரசு முடிவு செய்துள்ளது. கோயிலுக்குள் அனைத்து பெண்களும் நுழைவதற்கு பலமான எதிர்ப்புகள் …

Read More »

மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை

மக்களின்

சபரிமலை விஷயத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று …

Read More »

சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் அதிரடி!

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐய்யப்ப பக்தர்களும் இந்து வலதுசாரி அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்நிலையில், நேற்று சபரிமலை நடை ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் …

Read More »

பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

பெண்

சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 3 பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடை திறக்கப்படுவதால், அனைத்து …

Read More »

போராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி

போராட்டக்காரர்கள்

சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் கார் நிறுத்தி தாக்கப்பட்டுள்ளது சபரிமலையில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் …

Read More »

என்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் ?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை சந்நிதானத்தின் நடை திறக்கப்படுகிறது. எப்போதும், இல்லாத வகையில் இம்முறை சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் மிகப் பெரிய பரபரப்புக்கு காரணம். இப்போது சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என கேரள மாநில முதல்வர் …

Read More »

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கபடி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). இவர் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் உறவினர்கள் ருத்ரப்பாவை செருப்பால் அடித்து துவைத்தனர். மேலும் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த ருத்ரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

Read More »

தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும்

”தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 …

Read More »

வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கும் பெண்!

வங்கி

தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண்ணின் தங்கை ரோட்டில் இழுத்து போட்டி அடித்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கர்நாடகவில், தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த வங்கி மேலாளர் கடன் வேண்டுமென்றால் …

Read More »

ஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

ஆவி பயத்தால்

ஆவி தன்னை தாக்கிவிட்டதாகக்கூறி 5 குழந்தைகளுடன் கிணற்றில் தாய் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராயல் கிராமத்தில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகள் 5 பேருடன் வசித்து வந்துள்ளார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வறுமையால் மன உளைச்சலில் இருந்துள்ளார் கீதா. மேலும் தான் கண்களை மூடிய நேரத்தில் ஆவி தன்னை தாக்கிவிட்டதாகவும் கூறி வந்துள்ளார். பல மன உளைச்சல்களால் தற்கொலைக்கு திட்டமிட்ட கீதா, …

Read More »