Monday , September 24 2018
Home / Indian News (page 9)

Indian News

Indian News

பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த பாதிரியார்கள்.!

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார். எலிசபெத் தனது சிறுவயதில் தனது இல்லத்திற்கு அருகில் வசித்த பாதிரியார் ஒருவரால் பலமுறை …

Read More »

100 வயது பாட்டி கற்பழித்துக் கொலை

உத்திரபிரதேசத்தில் 100 வயது பாட்டி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொடூரத்தின் உச்சமாய் பாட்டியை ஒரு அயோக்கியன் கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜானி என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் அந்த …

Read More »

சுடுகாட்டில் படுத்துத் தூங்கிய எம்.எல்.ஏ

சுடுகாட்டை புதுப்பிக்க தொழிலாளர்கள் அச்சப்பட்டதால், அவர்களின் பயத்தைப் போக்க ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஒருவர் சுடுகாட்டில் படுத்துத் தூங்கினார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் எம்.எல்.ஏவான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிம்மல ராம நாயுடு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதனையேற்று சுடுகாட்டை சீரமைக்க அரசு ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத …

Read More »

இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்

‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டி மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவி உள்பட நாடு முழுவதிலும் இருந்து 30 இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு சுற்றுகளை …

Read More »

கமல்-ராகுல்காந்தி திடீர் சந்திப்பு: திட்டம் என்ன?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தேர்தல் கமிஷன் அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவரது கட்சிக்கு தேர்தல் கமிஷன் இன்று அங்கீகாரம் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கமல்ஹாசனின் டெல்லி பயணத்தின்போது அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் சந்தித்து அவரது தர்ணா போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அவர் காங்கிரஸ் …

Read More »

எஸ்.பி.ஐயின் 12 லட்சம் ரூபாயை டெமாலிஷ் செய்த எலி

கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை எலி கடித்துக் குதறி நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் 12 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த ஏடி.எம் இயந்திரம் பழுதானதால், அதிலிருந்த பணம் அதனுள்ளேயே இருந்துள்ளது. மேலும் இந்த இயந்திரம் சீர் செய்யப்படாமல் பல மாதங்களாக அப்படியே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏடி.எம்.மை சீர் செய்ய அதிகாரிகள் மெஷினை திறந்து …

Read More »

சன்னியாசி பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 சன்னியாசி பெண்களை 4 பேர் மிரட்டி கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சத்தீஸ்கர் – சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு இரண்டு சன்னியாசி பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களை ஒரு ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் வந்துள்ளார். ஆனால், ஆசிரமத்திற்கு செல்லாமல் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து …

Read More »

”இந்த உலகம் எங்களை சேர்ந்து வாழவிடவில்லை” – பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தற்கொலை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதப்படும் இருவர், அங்குள்ள சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சபர்மதி காவல்நிலைய துணை ஆய்வாளரான சிங் கூறியதாவது…, இந்த சம்பவம் சபர்மதி ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள எலிஸ் மேம்பாலத்தில் நடைபெற்றதாகவும், பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு சென்று, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமியின் சடலத்தை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்தேறிய இடத்திற்கு அருகில், …

Read More »

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்

ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும், தங்குமிடம் இலவசமுமாய் வழங்கப்படுகிறது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் தங்குமிடத்திற்கும், உணவிற்குமே வாங்கும் சம்பளத்தின் முக்கால்வாசிப் பணம் செலவாகிப் போகிறது. அப்படி இருக்கும் வேளையில் ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும் தங்குமிடமும் வழங்கப்படுவது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே சேவா பாரதி என்ற அமைப்பு, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், குடும்பத்தாருக்கு …

Read More »

நீங்க ஏண்டா இங்க குளிச்சீங்க? தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை

மகாராஸ்டிராவில் கிணற்றில் குளித்த 2 தலித் சிறுவர்களின் ஆடைகளை அவிழ்த்து கொடுமைபடுத்திய 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோவோம் மாவட்டத்தின் வகாதி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் 3 நாட்களுக்கு முன்னர் 2 தலித் இளைஞர்கள் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 2 இளைஞர்கள் ஏன் அந்த கிணற்றில் குளித்தீர்கள் …

Read More »