Monday , December 10 2018
Home / Indian News (page 9)

Indian News

Indian News

ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

ஹரிகிருஷ்ணா

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையும், நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா நல்கொண்டா என்ற பகுதியில் கடந்த 29 ஆம் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ஹரிகிருஷ்ணா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ஹரிகிருஷ்ணாவின் …

Read More »

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவிய பண மதிப்பிழப்பு

பிரதமர் மோடியின்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவியதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

கருணாநிதி நினைவேந்தல்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, “கருணாநிதி புகழுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியிலும், இலக்கியத்துறையினர் …

Read More »

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியரை பொது மக்கள் அடித்து நிர்வாணமாக்கி இழுத்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், எலுரு என்ற கிராமத்தில் நந்தினி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியரான ராம்பாபு என்பவர் தேர்வில் அதிக மார்க் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் …

Read More »

வாஜ்பாய் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி

வாஜ்பாய் உடலுக்கு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர். பாஜகவும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 5.05 …

Read More »

கேரளாவை உலுக்கும் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு

கேரளாவை உலுக்கும் மழை

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. கடவுளின் தேசம் எனவும், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாகவும் அறியப்பட்டு வந்த கேரளாவுக்கு, தற்போது இயற்கை பெரும் சோதனையை பரிசளித்துள்ளது. ஆம். கடந்த ஒரு மாதகாலமாக, இடைவெளி இன்றி கொட்டி தீர்க்கும் கனமழையால், கேரளா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம், திரிசூர், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, …

Read More »

திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி

திருமணம் குறித்து

திருமணம் குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதில், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி, நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என தெரிவித்தார். மத்தியில் நடைபெறும் ஆட்சி குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, …

Read More »

இந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

இந்திய

இந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்கு முதல் கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம், இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது. இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு …

Read More »

கேரள கனமழை, வெள்ளம்: உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு-விவரம்

கேரள கனமழை

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணைக்கு வரும் …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள …

Read More »