Monday , September 24 2018
Home / Medical note (page 2)

Medical note

Medical note

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு …

Read More »

மருத்துவ பண்புகளை கொண்ட செங்காந்தள் மலர்

செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி …

Read More »

பெண்களே 35 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா?

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை …

Read More »

எய்ட்ஸ் எனும் உயிர் கொல்லி நோய் – விழிப்புணர்வு தேவை..

எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். உலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பொதுவாக பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை. எய்ட்ஸ் நோய் …

Read More »

ஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை…

ஆண் பெண் என்று இருபாலாரையும் எடுத்துக் கொண்டால். அவர்களின் உடல் நிலையில் பல மாறுதல்கள் இருந்தாலும். பெண்களை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட பின்னரே அவர்கள் கர்பம் தரிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும் 21 வயது மிகவும் சரியான வயது என்கிறார்கள் சில மருத்துவர்கள். ஆனால் ஆண்களை பொறுதவரை 13 வயதில் இருந்தே அவர்கள் ஒரு பெண்ணை கர்பமாக்க தகுதி அடைந்து விடுகிறார்கள். பின்னர் நாளாக நாளாக அவர்களின் …

Read More »

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பிரச்சனையா?

நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம் இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். ஓர் நாளுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக …

Read More »

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை; உளவியல் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது …

Read More »

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?” “பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். …

Read More »

ஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்..

ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன. நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை …

Read More »

காமம் இல்லா முத்தம்…

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட …

Read More »