Monday , September 24 2018
Home / Obituaryinfos (page 2)

Obituaryinfos

obituaryinfos

திரு.கந்தசாமி முரளீஸ்வரன் (ஈசன்)

  திரு.கந்தசாமி முரளீஸ்வரன் (ஈசன்) பிறப்பு : 12 நவம்பர் 1979                        இறப்பு : 27 யூன் 2018 காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், தட்டா தெருச்சந்தி, K. K. S றோட்டை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி முரளீஸ்வரன் அவர்கள் 27-06-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகள், …

Read More »

முருகேசு கனகரத்தினம்

  முருகேசு கனகரத்தினம்   வெள்ளை யாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி நாவலடி சனசமூக நிலையத்தை வாழ்விடமாகவும் கொண்டு பின் Germany Hannover இல் வசித்துவந்தவருமாகிய முருகேசு கனகரத்தினம் (வெள்ளை) கடந்த (18.06.2018) இயற்கை அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு அம்மா தம்பதியரின் அன்புமகனும் இளையதம்பி சோதி தம்பதியரின் அன்புமருமகனும் திருமதி கனகரத்தினம் அருளம்மா (கிளி) வின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற அஜந்தா மற்றும் மகிந்தராஜா …

Read More »