Breaking News
Home / ஆன்மிகம் / குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்

வார ராசிப்பலன்- அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை

வார ராசிப்பலன்

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் 28.10.2018 ஐப்பசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை 31.10.2018 ஐப்பசி 14 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம். …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்

குரு பெயர்ச்சி பலன் 2018 -

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் – 2018 – 2019 – கும்பம்

குரு பெயர்ச்சி பலன்

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்கள, உங்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை ஏற்படுத்திய குரு பகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சற்று …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 மகரம்

குரு பெயர்ச்சி பலன்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் இதுநாள் வரை 10-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – தனுசு

குரு பெயர்ச்சி பலன் 2018

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழிநடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கி வந்தார். வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்

குரு பெயர்ச்சி பலன் 2018

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கன்னி

குரு பெயர்ச்சி பலன் 2018

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாக பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இதுவரை தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கிய ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 சிம்மம்

குரு பெயர்ச்சி பலன் 2018

சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் உங்களுக்கு ஏற்ற தாழ்வுடைய பலன்களையே உண்டாக்கும். …

Read More »