Monday , September 24 2018
Home / Sri Lanka News (page 20)

Sri Lanka News

Sri lanka News

ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்!!

தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. …

Read More »

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

வனியா சிறைச்சாலைக்குள் நடக்கும் பதை பதைக்கும் கொடூரம்!! ஆதாரங்களுடன் அம்பலம்

வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் …

Read More »

யாழ். தென்மராட்சி வடவரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் ! (படங்கள்)

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.

Read More »

புத்தளத்தில் 12 வயது சிறுமியொருவர் வனத்தில் 20 வயது இளைஞனுடன் உல்லாசம்!!: இளைஞர் கைது

புத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை புத்தளம் பொலிஸார் கைது செய்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட் படுத்தியுள்ளதோடு, காதலனை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானவெரிய பிரதேசத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமியொருவர் 20 இளைஞருடன் கடந்த சில மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். …

Read More »

தியாகி பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “தமிழன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்” தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் …

Read More »

யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு பளையில் காணி

யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றுகின்ற திட்டமொன்று இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் இன்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் முன்மொழிந்தார். அது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் …

Read More »

பிள்ளையாருக்கு வந்த பணத்தாசை

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரகம் ஒன்றுக்கு நாணயத்தாளினால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பாவனையில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தமை சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவப்படுகின்றது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை நாணயத்தாள்களைச் சேதமாக்குவது குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அலங்கார படம் சர்ச்சையை …

Read More »

சிவாஜியை அச்சுறுத்திய புதிய ஆவாக் குழு உறுப்பினர்

வடமராட்சி கிழக்கில் வாடியமைத்து கடலட்டை பிடிக்கும் ஒருவர், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வித்தியாசமான அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு, தமக்கு சிக்கலை கொடுத்தால் “ஆவா குழுவை வைத்து செய்வோம்“ என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கிற்கு சென்று கடல்வளங்களை கொள்ளையிடுவதுமல்லாமல், துணிந்து இப்படி அச்சுறுத்தல் விட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் …

Read More »

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் வருகை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று(4) திங்கட்கிழமை 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்படு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாக சென்று அவதானித்துள்ளனர். -மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை(4) காலை 7.15 …

Read More »