Monday , December 17 2018
Home / Sri Lanka News (page 28)

Sri Lanka News

Sri lanka News

நிர்வாணமாகவா புதைக்கப்பட்டார்கள்?

நிர்வாணமாகவா

மன்னார் சதோச வளாகத்தில் புதைக்கப்பட்ட சடலங்களை அனைத்தும் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாமோ என சந்தேகிக்கப்படுகின்றது. மன்னார் சதொச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும், ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையிலேயே, இவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது. மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும், தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், …

Read More »

புல்லுமலையில் யானை தாக்குதலில் பலியானவர் சடலம் பெற உறவினர் பரிதவிப்பு!

புல்லுமலையில்

நேற்றைய தினம்(24/08) யானையின் தாக்குதலில் கொல்லப்பட்ட சடலத்தை பரிசோதனை செய்ய மரணவிசாரணையதிகாரி விடுமுறையால் சடலம் பெற பொதுமக்கள் பரிதவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் யானை தாக்குதலில் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் கிராம ஏழைகள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அதனால் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக உள்ள துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் கிராமமிருந்து மாலை 5மணியளவில் மண்ஏற்ற சென்ற மூன்று பேரை கொடூர காட்டு …

Read More »

திருகோணமலையில் மீண்டும் எல்லாளன் அணியினர் அதிரடி

திருகோணமலையில்

ஒன்ரரை வருடங்களாக திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவி ஒருவர் கிண்ணியாவை சேர்ந்த திருகோணமலையின் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர் ஒருவரை விரும்பி, காதலித்து வந்துள்ளார். குறித்த பெண் அந்நபரை பூரணமாக நம்பிக்கையுடன் காதலித்துள்ளார். இந்நிலையில் குறித்த முஸ்லிம் மாணவர், தனது வந்தேறி குணத்தை காட்டியுள்ளார், மாணவியை புகைப்படங்கள், குரல்பதிவுகள் மூலம் மிரட்டி, இன்று தனியார் வகுப்புக்கு சென்ற மாணவியை ஆட்டோவில் பலவந்தமாக மிரட்டி கூட்டி …

Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற முற்பாடுகின்ற சூழ்ச்சி!!!

கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு என்று 38 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த CT.Scaner கட்டட தொகுதி ஒன்று சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது. தற்போது கட்டடம் முடிவடைந்து பொருத்த இருந்த CT.Scaner கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்ற முனைகின்றார். அப்பிரதேச பிரதி அமைச்சர்!! அவ் இயத்திரத்தை வைப்பதற்கும் இட வசதி இன்றி உணவு உண்ணும் பகுதியை பயன் படுத்தப்பட முயள்கின்றனா். குறிப்பு ; இலங்கையிலே ஒரு நகரத்தில் இரண்டு ஆதார …

Read More »

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி

பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் …

Read More »

பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது

பசு மாட்டை

அனுமதிப்பத்திரமின்றி பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தைப் பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு பசு மாட்டை இறைச்சியாக்கக் கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருக வதை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அண்ணல் நகர், …

Read More »

கொழும்பிலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து

கொழும்பிலிருந்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக லண்டனிலிருந்து சென்ற பெண் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. லண்டலிருந்து தாயகம் வந்த 47 வயதான சுதாகரன் பிரசாந்தினி மற்றும் அவரின் உறவினரான 42 வயதான லூயிஸ் அன்ரனிஸ் …

Read More »

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி

கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி! சவப்பெட்டி வாங்ககூட முடியாத நிலையில் குடும்பம்! கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வழமைபோன்று குறிதத் …

Read More »

மரணத்தின் விளிம்பில் இருக்கும் எதிரியையும் மன்னித்து வாழ்த்தும் பண்பினன் தமிழன்!

இன்னும் 2 நாட்கள்

அதனாலோ என்னவோ எம் இனத்தை அழித்தவர்களுக்கும் வலியில் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை. இன்று 94 வது அகவையில் சிறுநீர் வழி தொற்று நோயால் அவதிப்படுகின்ற கலைஞர் பாவம் குணமாகட்டும் என்றே மனம் நினைக்கின்றது. ஏனெனில் புலிகளின் தலைவர் தாய் என்றில்லாவிட்டாலும் ஒரு 65 அகவை கொண்ட எதுவுமே அறியாத அப்பாவி மூதாட்டி அன்னை பார்வதி அம்மாவுக்கு இதே சிறுநீர் வழி தொற்று சிக்கல் வந்த பொழுது அவருக்கு சிகிச்சை …

Read More »

கறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை

ஈழத்தமிழர்களின் வரலாற்றில்… 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து… தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் “கருப்பு ஜூலை’ என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த “கருப்பு ஜூலை’ நிகழ்ந்து தற்போது 35வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. …

Read More »