Wednesday , November 14 2018
Home / Sri Lanka News (page 30)

Sri Lanka News

Sri lanka News

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஜெனீவாவில் நீதிக்காக போராடுகின்றனர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து காணாமற் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அங்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். இதேவேளை காணாமலாக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. …

Read More »

போராட்டக்காரர்களுடன் வெய்யிலில் -காத்தி்ருக்கும் கஜேந்திரன்!!

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக் கட்சியின் செயலாளர் கஜேந்திரனும் பங்கேற்றுள்ளார். அரசியல் கட்சியகளின் பிரதிநிதிகள் பலரும் போராட்ட இடத்துக்கு வருகை தந்து சில மணி நேரங்களில் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்று விட்டனர். கல்வி அமைச்சரின் பதில் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படாது என போராட்டக்காரரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கஜேந்திரனும் அவர்களுடன் இணைந்து …

Read More »

நடுவீதியில் வெய்யிலில் காத்திருக்கும் மாணவர்கள் -சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி- ஆர்ப்பாட்ட இடத்தில் அவலம்!!

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரம் சந்தியில் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் பதிலுக்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 4 மணி நேரமாக வீதியில் காத்திருப்பதுடன், நடு வீதியில் சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு மத்தியிலும் பாதாகைகைத் தாங்கியவாறு சிறுவர்கள் காத்திருப்பது பலரையும் வேதனைப்படுத்தியுள்ளது. இன்று காலையிலேயே போராட்டம் ஆரம்பித்தமையால் மாணவர்கள் சோர்வடைந்த நிலையில் உள்ளனர். …

Read More »

றெஜினா படுகொலை; உங்களுக்கு வெட்கமாக இல்லையா அரசியல்வாதிகளே.?

சுழிபுரம் – காட்டுப்புலம் மாணவி சிவலோகநாதன் றெஜினா படுகொலை செய்யப்பட்டு மூன்று நாள்களாகின்றன, ஆனால், இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை உறுப்பினர்களோ அந்த இடத்திற்குச் செல்லவில்லை. ,அரச அதிகாரிகளும் செல்லவில்லை என சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்களாலும் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அயலூரைச் சேர்ந்தவர், சிறுவர்களின் நலனில், அவர்களின் சுக துக்கங்களில் அக்கறை எடுப்பதற்கான …

Read More »

சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் வைத்தேன்

“சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் வைத்தேன். அப்போது அவள் மயங்கிவிட்டாள். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்” இறந்தாள் என்கிறான் யாழ்ப்பாணத்து கொலைகாரன்.. எப்பொழுதும் துடி துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய பட்டாம்பூச்சியின் வாழ்க்கை இன்றோடு முடிந்தது. நல்லாப் படிப்பாள், துடிதுடிப்பான பிள்ளை, எப்பொழுதும் நல்ல ஆடைகளை அணிந்து வருவாள், எல்லா ஆசிரியர்களும் இவள் வேல் ஒரு கண் வைத்திந்தார்கள், என்று …

Read More »

இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!

நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான விவசாய அமைச்சர் மஹிந்த …

Read More »

ஜெனீவாவில் பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!

இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று அவர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். “இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது …

Read More »

தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை நம்பி தமிழ் முஸ்லிம் மக்கள் ஏமாறக் கூடாது என்றும் சிறை தண்டனையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள கலகொட அத்தே ஞானாசார தேரர் …

Read More »

விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் பெயர் பலகை உடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி விசுவமடுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெயர்தாங்கிய கட்டம் முற்றுமுழுதாக சிதைவடைந்துள்ளது. விசுவமடு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் பெயர் கட்டத்தில் பரந்தனில் இருந்து சென்ற கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 26.06.18 இன்று காலை விசுவமடுபகுதியில் இருந்து வந்த கப் ரக …

Read More »

யாழில் மீண்டும் கிட்டுப்பூங்கா!

வட தமிழீழம், யாழில் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாக காணப்படும் தீயாக தீபம் தீலபனின் சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சங்கிலியன் பூங்காவாகவுள்ள கிட்டுப், பூங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றுவதற்கும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com