Saturday , September 22 2018
Home / Sri Lanka News (page 9)

Sri Lanka News

Sri lanka News

விஜயகலா, விக்னேஸ்வரன், சிவா­ஜிலிங்கம் ஆகியோரை புனர்­வாழ்­வுக்கு அனுப்­புக – ரஞ்­சன் ராம­நா­யக்க !!

இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­­னேஸ்வ­ரன் வட­ மா­காண சபை­ உ­றுப்­பி­னர் எம்.கே .சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோரை புனர்­வாழ்வு முகா­முக்கு அனுப்­ப­வேண்­டும். விடு­த­லைப்­பு­லி­க­ளின் மீள் உரு­வாக்­கம் தொடர்­பில் இவர்­களே கருத்து கூறி வரு­கின்­ற­னர். இவ்­வாறு பிரதி அமைச்­ச­ரும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யாக வாழ­வேண்­டு­மா­னால் வடக்கு, கிழக்­கில் விடு­த­லைப்­பு­லி­களை மீள் உரு­வாக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்று இரா­ஜாங்க அமைச்­சர் …

Read More »

விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று கூறிய விஜயகலா அமைச்சு பதவியிலிருந்து நீக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக அமுலுக்குவரும் வகையில் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விஜயகலா மகேஸ்வரனை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. …

Read More »

விஜயகலாவிற்கு கடும் எதிர்ப்பு! : சிங்கள ஊடகங்கள் கொந்தளிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அவரின் கருத்துக்கு சிங்கள நாளேடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இன்று வெளியாகியுள்ள பல சிங்கள நாளேடுகள் விஜயகலாவின் கருத்துக்கு முதலிடம் கொடுத்துள்ளன. மேலும் அவரின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. யாழ்ப்பாணம் …

Read More »

யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் …

Read More »

காதலனுடன் ஒன்றாக இருந்ததை பார்த்துவிட்ட அம்மம்மாவை அடித்துக் கொன்ற பேத்தி!!: கண்டி சம்பவம்!!

நானும் எனது காதலனும் ஒன்றாக இருந்ததை அம்மம்மா பார்த்துவிட்டார். அம்மம்மாவிடம் காலில் விழுந்து மன்றாடி கெஞ்சினேன்….! ஆனாலும் அவர் ஏற்றுக்கொள்வதாய் இல்லை…. அதன் பின்னரே நானும் காதலனும் இந்த தீர்மானத்திற்கு வந்தோம்…. கட்டுகஸ்தோட்டையில் சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் சிறிய குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் பிள்ளை மிருதுளா…. 17 வயதுடைய மிருதுளா க. பொ த (உ/த) தரத்தில் முதலாம் ஆண்டு மாணவியாக கற்று வந்துள்ளார். மிருதுளாவின் அம்மாவின் அம்மா …

Read More »

கொலையா? தற்கொலையா? கென்பியூஸான அமைச்சர் விஜயகலா!!

சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த சிறுமி றெஜினா தற்கொலை செய்துகொண்டார் என்று கொழும்பு அமைச்சர்கள் முன் தெரிவித்தார் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா. இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “உத்தியோகபூர்வப் பணி” அரச தலைவர் மக்கள் சேவைத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8ஆவது வேலைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார். “உண்மையிலேயே ஒரு பெண் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகின்றாள் என்பது பெண்ணுக்கே விளக்கும். ஆணுக்கு விளங்கமாட்டாது. …

Read More »

மடு அன்னையின்- ஆடி மாத திருவிழா!!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

Read More »

வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்

இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு …

Read More »

தந்தையிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் பெற காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் காதலனும் கைது!!

காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த வியாழக்கிழமையன்று (28) மதியம், நீர்கொழும்பு – ஏத்துக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு மாணவியின் அலைபேசியினூடாக, மாணவியின் தாயாருக்கு அழைப்பை எடுத்துள்ள காதலன், மகள் …

Read More »

யாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண் ஒருவரை பாலாத்காரத்துக்கு உட்படுத்திபெருந்தொகை நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் இருவரே பெண்ணை பலாத்காரத்துக்குட்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வயோதிப தம்பதிகளான கணவன் …

Read More »