Breaking News
Home / தமிழீழ செய்திகள்

தமிழீழ செய்திகள்

2ம் லெப் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

2ம் லெப் மாலதி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சல் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஜப்பானை நெருங்கிக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல்

Read More »

தாயகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்:சிறுமிகள்!

தாயகத்தில்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி கிராமத்தின் பிரதான வீதியோரத்தில் அனல் பறக்கும் வெயிலில் நின்றுகொண்டு, ஒருசான் வயிற்று பசியை போக்குவதற்காக சின்னஞ் சிறுசுகள் வீதியில் செல்கின்ற உறவுகளிடம் கையேந்தி நிற்பதை பார்த்த அந்த நிமிடமே எனது மனம் சுக்கு நூறாகி விட்டது. என்ன செய்வது என்னிடம் கையிருப்பில் இருந்த பணத்தை பகிர்ந்து கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து நகரகூட மனம் இல்லாமல் பல சிந்தனையில் …

Read More »

போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்!

சாள்ஸ் நிர்மலநாதன்

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு …

Read More »

விடுதலைப்புலிகளின் மிக முக்கிய புள்ளி உயிருடன்

Shanmugalingam Sivashankar

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார். ரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு …

Read More »

ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விடுதலைப்புலிகள் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை …

Read More »

கண்ணீரில் நனைந்தது கனகபுரம்

கிளி­நொச்சி, கன­கபு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்தில் மாவீரர் நாள் நினை­வேந்­தல் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப் கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தையார் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன. 1991ம் ஆண்டு காலப்பகுதிக்கு …

Read More »

நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நாள்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நோர்வே-2018 நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் மாவீரர்நாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றது. 3000 வரையிலான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தேசியக்கொடியினை வீரவேங்கை நரேனின் சகோதரர் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் திரு.போல் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்தோடு நோர்வேயில் உள்ள குடும்பங்களின் மாவீரர்களின் விபரம் தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் தமிழ், நோர்வேஜியன் …

Read More »

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றன. உயிர்நீத்த மாவீரர்களுக்கு தீபச்சுடர் ஏந்தி அஞசலி செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல்வேறு அரசியல் வாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Read More »

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் மாவீர்ர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக வீரச்சாவடைந்த மாவீரர் தினம் உலக நாடுகள் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்ப்புப்பூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது வீரச்சாவடைந்த மாவீரரின் உறவுகள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Read More »

கனகபுரம் மாவீரர் துயிலும் 2018

வட தமிழீழம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் பங்கு பற்றலுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் நினைவேந்தப்பட்டது. இன்று கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இருபத்தைந்து ஆயிரத்திற்கு அதிகமான ம்களின் பங்கு பற்றலுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்புாது பிரதான சுடரினை மாவீரர் பிரிக்குடியர் தீபனின் தந்தையான இரண்டு மாவீரர்களின் தந்தையான …

Read More »