Thursday , December 13 2018
Home / Tamil Nadu News (page 10)

Tamil Nadu News

Tamil Nadu News

கஜா எதிரொலி: அதிமுகவுடன் ஒன்று சேரும் திமுக

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளும் அதிமுக அரசோடு சேர்ந்து திமுகவினரும் ஒன்றுநேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு …

Read More »

12 உயிர்களை காவு வாங்கிய கஜா புயல்

கஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் …

Read More »

அதிகாலை கரையை கடக்கும் கஜா புயல் : 60 கிமீ தூரத்தில்

தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி புயலில் வெளிப்பகுதி மட்டுமே தற்போது நிலப்பரப்பிற்கு வந்துள்ளதாகவும், இந்த புயல் முழுவதுமாக கரையை கடக்க இன்னும் ஐந்து மணி நேரம் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று அதிகாலை நாகை அருகே …

Read More »

சித்தப்பாவை அடைய நினைத்த ஆசிரியை: நேர்ந்த சோகம்

தேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யா வயசுக் கோளாறில் அப்பா முறையான தனது சித்தப்பா முத்துக்கிருஷ்ணனை காதலித்து வந்தார். கொடுமை என்னவென்றால் இதுவும் தன் மகள் தான் என கருதாத முத்துக்கிருஷ்ணனும் ரம்யாவை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த ரம்யாவின் பெற்றோர் …

Read More »

ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். …

Read More »

அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைப்பு

கல்லூரிகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது இந்த புயல் சென்னைக்கு 380 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அது 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் நெருங்குவதை அடுத்து கடலூர், பாம்பனில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் நேற்று முதல் மீன்பிடிக்க …

Read More »

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 …

Read More »

இட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டார். நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் சென்னை எழும்பூரிலுள்ள அம்மா உணவகத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ சென்றார். பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுக்கும்படு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். Share3+1TweetSharePin3 Shares

Read More »

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்

பக்தியை

அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார். இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல …

Read More »

ரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்

தமிழக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என இயக்குனர் களஞ்சியம் காட்டமாக பேசியுள்ளார். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை …

Read More »