Monday , December 10 2018
Home / Tamil Nadu News (page 11)

Tamil Nadu News

Tamil Nadu News

ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்ப்பேன்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள இயக்குநர் கெளதமன், நடிகர் ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் புதிய கட்சியை இன்று ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்ட கெளதமன், சொந்தமாக கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெளதமன் பேசுகையில், “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை தொடங்குகிறோம். …

Read More »

தருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவரான சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். தருமபுரி மாவட்டம் அரூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 5-ஆம் தேதியன்று இரண்டு காமுகர்களால் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அன்று முதல் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஊர்ப்பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு …

Read More »

முறுக்கு மீசையுடன் வலம் வரும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் மீசை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக முறுக்கு மீசையுடனே காணப்படுகிறார். குறிப்பாக, அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கியது முதலே முறுக்கு மீசையுடனே காணப்படுகிறார். அவரின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் கூட, முறுக்கு மீசையுடன் முண்டாசு அணிந்த பாரதியார் போன்ற புகைப்படமே இன்று வரை உள்ளது. …

Read More »

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

இலவசங்களை தர வரவில்லை: கிருஷ்ணகிரியில் கமல்!

மீ டூ புகார்

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும் என கிருஷ்ணகிரியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வரும் கமல் ஹாசன் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். …

Read More »

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

சுயநினைவை இழந்த சசிகலா

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக …

Read More »

பொண்டாட்டி ஊருக்கு போனதும் மகளுடன் உல்லாசம்

மகளை

திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் உள்ளாள். இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஊருக்கு சென்ற போது, தனது மகளை கட்டாயப்படுத்தி, மிரட்டி பாலியல் …

Read More »

நாடாளுமன்றம் கலைப்பு… அமெரிக்கா கவலை

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவிவந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு …

Read More »

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை?

சர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …

Read More »

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »