Sunday , July 15 2018
Breaking News
Home / Tamil Nadu News (page 17)

Tamil Nadu News

பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னணி: ஆட்சியை தக்க வைக்கின்றதா?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கிய நிலையில் தபால் ஓட்டுக்களின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் மற்ற ஓட்டுக்களும் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்ட தகவலின்படி காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் ஆட்சியை தக்க வைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள் குறித்த தகவலின்படி 84இடங்களுக்கான முன்னிலை விபரம் வெளிவந்துள்ளது. இதில் …

Read More »

சசிகலா என் சகோதரியே இல்லை: திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏகப்பட்டுள்ள குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் சமீபத்திய குழப்பமாக சசிகலா பெயரை திவாகரன் பயன்படுத்த கூடாது என சசிகலா வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ் தான் என்பது அனைவரும் அறிந்ததே. சசிகலாவின் குடும்பத்தினர் ஒருகாலத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை நீங்கிவிட்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக தினகரன், திவாகரன் நேரடியாக மோதும் அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது. …

Read More »

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)

காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் …

Read More »

தைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள்: எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் …

Read More »

அன்னையர் தினத்தன்று தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அன்னையர் தினமான இன்று தனது அன்னையை நேரில் சந்தித்து இன்று ஆசி பெற்றார். உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலப்புரத்தில் உள்ள தனது தாயை நேரில் சந்தித்து அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, …

Read More »

எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை

எஸ்.வி சேகர் மீது ஒடுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார். மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை …

Read More »

ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சி: ஈபிஎஸ் ஆட்சி குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது பெயரை கூட சொல்ல தயங்கிய அதிமுக அமைச்சர்கள் இன்று பேட்டியின்போது ஜெயலலிதா என்ற அவருடைய பெயரை சொல்வது மட்டுமின்றி அவரது ஆட்சி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சியை விட சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வனத்துறை …

Read More »

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் – வைரமுத்து கண்டனம்

இயக்குனர் பாரதிராஜா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்‌த ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பேசியபோது இந்து கடவுள் வினாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக‌ கூறப்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில்‌ புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புகார்தாரர் …

Read More »

கர்நாடகாவில் பாஜக வெற்றி? தமிழகத்திற்கு விடிவுகாலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை பரபரப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும் எனபது போல பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் …

Read More »

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஐந்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும், அவருடன் எடுத்து கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலி என்றும், பிரபாகரன் உயிருடன் இருப்பது சீமானுக்கு தெரியாது என்பதால் அவர் பல பொய்களை அடுக்கி கொண்டே செல்வதாகவும் கூறியிருந்தார். எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் மணிக்கணக்காக …

Read More »