Monday , December 10 2018
Home / Tamil Nadu News (page 17)

Tamil Nadu News

Tamil Nadu News

இடைத்தேர்தல் எப்போது? காலியானது 20 தொகுதிகள்

இடைத்தேர்தல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். அதையடுத்து அந்த 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த …

Read More »

நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு….

நீதிபதி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சத்தியநாராயண் தீர்ப்பை வாசிக்க நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக 10.30 …

Read More »

என் பாதுகாப்பிற்கு மிளகாய் பொடி போதும்

மும்தாஜ்

மீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார். மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி …

Read More »

பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல்

வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் தொடர்ந்து நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 26-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் …

Read More »

இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்பது எதற்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரி இளவரசி பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு நால்வரும் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் …

Read More »

தனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோசமனவன்

தனது

தனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோஷமாக நடந்து கொள்பவர்தான் என அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். …

Read More »

சிறுமியை நிர்வாணப்படுத்தி சீரழித்த கொடூரர்கள்

தஞ்சையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், செல்போன் திருடிவிட்டதாக திருட்டுப்பழி சுமத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சூடுபோட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். கொடூரத்தின் …

Read More »

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல கோடி ஊழல்

அண்ணாமலைப்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிதிநெருக்கடிக்கு காரணமாக முன்னாள் துணைவேந்தர் எம் ராமசாமி மற்றும் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு …

Read More »

ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா

எச்.ராஜா

வைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி, வைரமுத்து பற்றி …

Read More »

அடுத்த ஆடியோ விரைவில் ரிலீஸ்! – மிரட்டும் தினகரன் டீம்

அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ போல் முதல்வருக்கு நெருக்கமான ஒருவரின் திடுக்கிடும் ஆடியோ விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தயாரும் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பேசியது தான் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கியதாக தினகரன் …

Read More »