Wednesday , October 17 2018
Home / Tamil Nadu News (page 2)

Tamil Nadu News

Tamil Nadu News

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல …

Read More »

தாழ்த்தப்பட்டவர் எப்படி தொட்டு சிகிச்சை அளிக்கலாம்?

மத்திய பிரதேசத்தில் விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பழங்குடி இனத்தவர் என்பதால் அவரை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் கார்ஹா பகுதியில் அரசு மருத்துமனை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பெண்கள் விபத்தில் காயமடைந்து அங்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அப்போது பணியிலிருந்த கீதேஷ் ராத்ரே என்ற டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார். அந்த நேரத்தில், காயமடைந்த பெண்களின் …

Read More »

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?

எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் …

Read More »

இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்?

இன்னும்

தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் …

Read More »

காருக்குள் என்னை வைத்து கதவை சாத்தினார்

தான் தொலைக்காட்சியில் பணி செய்து கொண்டுருந்த போது, இயக்குனர் சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல …

Read More »

டீ கேட்ட கைதி… பரிதாபப்பட்ட காவலர் ஏமாந்த பரிதாபம் !

திரைப்பட நகைச்சுவை காட்சியைப் போன்று கைதியை தப்பவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற பல்சர் பாபு மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறி செய்வது இவரது ஸ்டைல். அதனால் பாபு என்ற பெயருக்குக் முன் பல்சர் அடைமொழியாய் ஒட்டிக் கொண்டது. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு …

Read More »

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால், எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘மக்கள் நீதி மய்யம் …

Read More »

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை?

பறிமுதல்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 184 படகுகளில் 30 படகுகளை மட்டுமே மீட்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 184 இந்தியப் படகுகளை, விடுவிக்க நீதிமன்றங்களுக்கு பரிந்துரை …

Read More »

சந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது – தமிழிசை

சந்தக்கவிஞர்

”சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் #MeToo என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயின் புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ”பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித …

Read More »

மதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை!

மதுரை குருவித்துறை குருபகவான் கோவிலில் சினிமா பாணியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மதுரை, சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் உள்ளது குருபகவான் கோவில். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி, வல்லபபெருமாள், சீனிவாசபெருமாள் ஆகிய சுவாமி சிலைகள் உள்ளன. இந்நிலையில் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் கூட்டத்திலேயே 2 கொள்ளையர்களும் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர். 2 மர்ம நபர்களும் கோவிலுக்குள் ரகசிய இடத்தில் மறைந்துள்ளதாக …

Read More »