Wednesday , August 15 2018
Breaking News
Home / Tamil Nadu News (page 20)

Tamil Nadu News

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ரத்துக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில், ‘பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதமானது. தற்போது, அவர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவர் புதிதாக பணியிடங்களை …

Read More »

மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் …

Read More »

ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் – மேடையில் உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் பங்கு போட்டுக்கொண்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு அதிமுக விழாவில் ‘அப்போலோவில் நான் உட்பட எந்த அமைச்சரும் ஜெ.வை பார்க்கவில்லை’ எனக்கூறி தீயை கொழுத்திப்போட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது மீண்டும் உளறிக்கொட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “ஜெ.வின் மறைவிற்கு பின் கட்சியை கைப்பற்ற தினகரன் முயன்றார். அதனால், …

Read More »

சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது

சென்னை – சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த திட்டத்தினால் கோடிக்கணக்கான மரங்கள் …

Read More »

மகன் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெற்றோர் – கதறித் துடித்த மகன்!

சாலை விபத்தில் தன் மண் முன்னே பெற்றோர் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து மகன் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் வின்செண்ட். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரிச்சர்டு என்ற மகன் உள்ளார். ரிச்சர்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ரிச்சர்டும், அவரது பெற்றோரும் …

Read More »

மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்

மகள் இறந்த துக்கத்தில் அவரது தாயாரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது மகள் கோவிந்தம்மாள். கோவிந்தம்மாளுக்கு திருமணமாகி தனது கணவன் பூபதியோடு சேர்ந்து பீடி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கோவிந்தம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில், கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாளை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு …

Read More »

கமல் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு? தமிழிசையின் அதிரடி டுவீட்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் தமிழகத்தின் தேவைக்காக திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியது. கர்நாடக முதல்வரின் இந்த கருத்துக்கு நன்றி கூறிய நடிகர் கமல்ஹாசன், இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநில நட்பால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும் என்றும் …

Read More »

பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுங்கள்: அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்க பல ஆண்டுகளாக அவரது தாயார் அற்புதம்மாள் போராடி வரும் நிலையில் கடைசி முயற்சியாக தமிழக அரசு மூலம் மீண்டும் ஒரு முயற்சி செய்தார். ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை …

Read More »

தண்ணிர் திறந்துவிட்ட குமாரசாமிக்கு நன்றி சொன்ன கமல்

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஒரு சொட்டு தண்ணீரை கூட தமிழகத்திற்கு தர மாட்டோம் என்று கூறிய கர்நாடக அரசு கடந்த இரண்டு நாட்களாக கபிணி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை விட இயற்கை விடுத்த உத்தரவுக்கு அஞ்சியே கபிணியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் கனமழை பெய்ததால் கபினி …

Read More »

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் – காரணம் என்ன தெரியுமா?

அழகாக இல்லை எனக்கூறி தனது மனைவியை வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய விவகாரம் திருத்துறைப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(36). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு 20 நாட்களுக்கு முன்பு லட்சுமி(24) என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், லட்சுமியிடம் ‘நீ அழகாக இல்லை.. கருப்பாக இருக்கிறாய்’ எனக்கூறி …

Read More »